வௌ்ளைப்பூண்டு மோசடியில் சிக்கிய மேலும் 4 சதொச அதிகாரிகள்!
Investigation
Police
Arrested
By Shankar
மேலும் 4 சதொச அதிகாரிகள் வௌ்ளைப்பூண்டு மோசடி விவகாரத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர் என தகவல் வெளியாகி உள்ளது.
4 சதொச அதிகாரிகளும் குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளதாக தக்வல் வெளியாகியுள்ளது.
கைது செய்யப்பட்ட 4 சதொச அதிகாரிகளும் வெலிசர நீதவான் நீதிமன்றில் நாளைய தினம் (12) திங்கட்கிழமை முற்படுத்தப்படவுள்ளனர்.
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US