மான், மறை கொம்புகளுடன் சிக்கிய பாடசாலை உயர்தர மாணவன் உட்பட நால்வர்!

Sri Lanka Police Puttalam
By Shankar Jan 15, 2025 04:00 PM GMT
Shankar

Shankar

Report

புத்தளத்தில் மான், மறை கொம்புகள் மற்றும் தடைசெய்யப்பட்ட சங்கு வகைகளை விற்பனை செய்ய முயற்சித்த உயர்தர பாடசாலை மாணவன் உட்பட  4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த சந்தேக நபர்களை அலவ்வ பகுதியில் வைத்து நேற்றையதினம் அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

நீர்த்தேக்கத்திலிருந்து சடலமாக மீட்கப்பட்ட அடையாளம் தெரியாத ஆண்!

நீர்த்தேக்கத்திலிருந்து சடலமாக மீட்கப்பட்ட அடையாளம் தெரியாத ஆண்!

மான், மறை கொம்புகளுடன் சிக்கிய பாடசாலை உயர்தர மாணவன் உட்பட நால்வர்! | 4 Arrested With Deer And Hidden Horns Puttalam

விமானப்படை புலனாய்வு பிரிவு அதிகாரிகளுக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து புத்தளம் - கருவலகஸ்வெவ மற்றும் குருநாகல் வனவிலங்கு அதிகாரிகளினால் முன்னெடுக்கப்பட்ட கூட்டு நடவடிக்கையின் போதே சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மான், மறை கொம்புகளுடன் சிக்கிய பாடசாலை உயர்தர மாணவன் உட்பட நால்வர்! | 4 Arrested With Deer And Hidden Horns Puttalam

கைதான சந்தேக நபர்கள் உடவலவ, கேகாலை, தெனாலேகம மற்றும் கட்டுநாயக்க ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது.

இலங்கையின் எதிர்வரும் 24 மணித்தியாலங்களுக்கான வானிலை அறிவிப்பு!

இலங்கையின் எதிர்வரும் 24 மணித்தியாலங்களுக்கான வானிலை அறிவிப்பு!

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களில் உயர் தரத்தில் கல்வி பயிலும் மாணவன் ஒருவனும் இருப்பதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

மான், மறை கொம்புகளுடன் சிக்கிய பாடசாலை உயர்தர மாணவன் உட்பட நால்வர்! | 4 Arrested With Deer And Hidden Horns Puttalam

கைது நடவடிக்கையின் போது, 9 அடுக்கு மான் கொம்பு, ஒரு அடுக்கு ஒற்றை மான் கொம்பு, மறை கொம்பு, எருமை கொம்பு மற்றும் விற்பனை செய்வதற்கு தடைசெய்யப்பட்ட ம king conch seashell சங்குகள், சந்தேக நபர்கள் பாவித்த கைத்தொலைபேசிகள், சந்தேக நபர்கள் பயணிப்பதற்கு பயன்படுத்திய சொகுசு கார் என்பன கைப்பற்றப்பட்டுள்ளதாக வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தகுதி நீக்க நடவடிக்கை ; நீதிமன்றம் சென்றார் அர்ச்சுனா எம்பி!

தகுதி நீக்க நடவடிக்கை ; நீதிமன்றம் சென்றார் அர்ச்சுனா எம்பி!

3ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில் மேற்கு, Toronto, Canada

10 Mar, 2023
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Savigny-le-Temple, France

07 Mar, 2026
மரண அறிவித்தல்

அல்வாய் கிழக்கு, London, United Kingdom, நவிண்டில்

08 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Vasavilan, சுவிஸ், Switzerland

10 Mar, 2016
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

இணுவில், Scarborough, Canada

09 Feb, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, சுன்னாகம், Scarborough, Canada

06 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கோப்பாய் மத்தி, Brampton, Canada

07 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், Southgate, United Kingdom

08 Mar, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு 4ம் வட்டாரம், நெடுந்தீவு, பிரான்ஸ், France, London, United Kingdom, நல்லூர்

09 Feb, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, கொழும்பு

06 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாவி, தோணிக்கல், Liverpool, United Kingdom

09 Mar, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நுவரெலியா, Bandarawela, கம்பளை, நாவலப்பிட்டி

08 Mar, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

17 Feb, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், வடலியடைப்பு

09 Mar, 2022
மரண அறிவித்தல்

நல்லூர், Scarborough, Canada

05 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

Ittavil, எழுதுமட்டுவாள், திருகோணமலை, London, United Kingdom

07 Mar, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

08 Mar, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

08 Mar, 2023
மரண அறிவித்தல்

வவுனியா, Milton Keynes, United Kingdom

25 Feb, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்புத்துறை, Zürich, Switzerland

02 Mar, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US