திருகோணமலையில் சட்டவிரோத பொருட்களுடன் நாலவர் அதிரடி கைது!

Sri Lanka Police Trincomalee Elephant Sri Lanka Elephants
By Shankar Dec 02, 2024 04:33 PM GMT
Shankar

Shankar

Report

திருகோணமலையில் 2 யானைத் தந்த முத்துக்களுடன் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளதாக ஈச்சிலம்பற்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த நபர்கள் ஈச்சிலம்பற்று பொலிஸ் பிரிவில் உள்ள பூநகர் பகுதியில் வைத்து இன்றையதினம் (02-12-2024) பகல் கைது செய்யப்பட்டுள்ளனர்.

யாழில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு வழங்க மறுத்த விதானையார்; பொலிசில் பொய் முறைப்பாடு!

யாழில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு வழங்க மறுத்த விதானையார்; பொலிசில் பொய் முறைப்பாடு!

திருகோணமலையில் சட்டவிரோத பொருட்களுடன் நாலவர் அதிரடி கைது! | 4 Arrest With Elephant Ivory Pearls In Trincomalee

கைது நடவடிக்கையின் போது, அவர்கள் பயணித்த காரொன்றும் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

ஈச்சிலம்பற்று பொலிஸ் நிலையத்தின் விசேட பொலிஸ் புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே சந்தேக நபர்கள் யானை தந்த முத்துக்களுடன் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

வவுனியாவில் பயங்கர விபத்து சம்பவம்... இருவர் வைத்தியசாலையில்!

வவுனியாவில் பயங்கர விபத்து சம்பவம்... இருவர் வைத்தியசாலையில்!

திருகோணமலையில் சட்டவிரோத பொருட்களுடன் நாலவர் அதிரடி கைது! | 4 Arrest With Elephant Ivory Pearls In Trincomalee

கைது செய்யப்பட்டவர்கள் 69,42,37,35 வயதுகளையுடையவர்கள் எனவும் இவர்கள் தற்போது ஈச்சிலம்பற்று பொலிஸில் தடுத்து வைக்கப்பட்டள்ளனர்.

இதனையடுத்து, நாளையதினம் (02-12-2024) மூதூர் நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட உள்ளதாக ஈச்சிலம்பற்று பொலிஸார் தெரிவித்தனர். 

வட்ஸ்அப் ஊடாக பல்வேறு தவறான செயல்கள் ; கணினி அவசர பிரிவு எச்சரிக்கை!

வட்ஸ்அப் ஊடாக பல்வேறு தவறான செயல்கள் ; கணினி அவசர பிரிவு எச்சரிக்கை!

11ம் ஆண்டு நினைவஞ்சலி

பெரியகல்லாறு, சூரிச், Switzerland

03 Mar, 2015
நன்றி நவிலல்

மல்லாகம், மானிப்பாய், Redbridge, United Kingdom

01 Feb, 2026
மரண அறிவித்தல்

மயிலிட்டி, கொழும்பு, Zürich, Switzerland

23 Feb, 2026
மரண அறிவித்தல்

சுதந்திரபுரம்

27 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுவில், Herning, Denmark

21 Feb, 2016
மரண அறிவித்தல்
11ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, Greenwich, United Kingdom

03 Mar, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

03 Mar, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாழ், இருபாலை, Markham, Canada

12 Mar, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 4ம் வட்டாரம், Toronto, Canada

01 Mar, 2022
8ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Brampton, Canada

03 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Kuala Lumpur, Malaysia, உரும்பிராய், Ilford, United Kingdom

12 Mar, 2025
20ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, பரிஸ், France

13 Mar, 2006
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி வடக்கு, இடைக்குறிச்சி

25 Feb, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்புத்துறை, Zürich, Switzerland

02 Mar, 2024
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

தையிட்டி, Walthamstow, United Kingdom

05 Feb, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 6ம் வட்டாரம், நீராவியடி, Toronto, Canada

22 Feb, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, Toronto, Canada

29 Feb, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை வடக்கு, கனகாம்பிகைக்குளம், Ross-on-Wye, United Kingdom

01 Mar, 2024
31ம் நாள் அந்தியேட்டி அழைப்பிதழும் , 8ம் ஆண்டு நினைவஞ்சலியும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இராசாவின் தோட்டம், தெஹிவளை, கொக்குவில்

27 Feb, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Newmarket, Canada

29 Feb, 2016
மரண அறிவித்தல்

ஏழாலை, Luzern, Switzerland

26 Feb, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Aubervilliers, France

23 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US