ரத்மலானை விமான நிலையத்தில் தரையிறங்கிய 4 ஏயார் ட்ரக்டர்ஸ்
Sri Lanka
Ratmalana Airport
Srilankan Tamil News
By Sulokshi
எரிபொருள் நிரப்புதல் மற்றும் ஒய்விற்காக ரத்மலானை விமான நிலையத்தில் 4 ஏயார் ட்ரக்டர்ஸ் விமானங்கள் தரையிறங்கியது.
தனிநபர் தனியார் விமானங்கள் இயங்கும் வர்த்தக சந்தையானது சுமார் 60 பில்லியன் டொலர்கள் என கூறப்படுகிறது.
கடந்த 2 வருடங்களாக குறித்த சந்தைக்குள் இலங்கை கால்தடம் பதித்துள்ளது.
அதேவேளை இம் மாதத்தில் மாத்திரம் 10க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்மலானை விமான நிலையத்திற்கு வருகை தந்தமை குறிப்பிடத்தக்கது.
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US