36 மணித்தியாலங்கள் அவதானம்; இலங்கை மக்களுக்கு எச்சரிக்கை!
Sri Lankan Peoples
Department of Meteorology
Weather
By Sulokshi
பலத்த மழை பெய்யக்கூடும் என்பதால் எதிர்வரும் 36 மணித்தியாலங்கள் மக்கள் அவதானமாக இருக்கவேண்டுமென வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ளது.
அதன்படி மேல், மத்திய, சப்ரகமுவ, ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களில் சில இடங்களில் 100 மில்லிமீற்றர் அளவில் பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இலங்கைக்கு அருகிலுள்ள தாழ்வான வளிமண்டலத்தின் கொந்தளிப்பான தன்மை காரணமாக, இந்த நிலை எதிர்பார்க்கப்படுகிறது.
இதேவேளை, இடியுடன் கூடிய மழையுடன் கூடிய தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய அபாயங்களை குறைக்க பொதுமக்கள் நடவடிக்கைகளை கையாளுமாறும் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.
முதலாம் ஆண்டு திவச அழைப்பிதழ்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US