மாதாந்தம் பிள்ளையானின் குழுவினருக்கு 35 இலட்சம் ரூபா வழங்கப்படுகின்றதா?

Parliament of Sri Lanka Anura Kumara Dissanayaka Sivanesathurai Santhirakanthan Channel 4 Easter Attack
By Sulokshi Sep 22, 2023 11:33 AM GMT
Report

    இராஜாங்க அமைச்சர் பிள்ளையானின் குழுவினருக்கு புலனாய்வு பிரிவின் கணக்கில் இருந்து தற்போதும் மாதாந்தம் 35 இலட்சம் ரூபா வழங்கப்படுகின்றதா? என ஜே.வி.பி தலைவர் அனுரகுமார திஸாநாயக்க கேள்வியெழுப்பினார்.

நாடாளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (22) இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு குண்டு தாக்குதல் மற்றும் தேசிய பாதுகாப்பு தொடர்பான இரண்டாம் நாள் விவாதத்தின் போது,  மக்கள் விடுதலை முன்னணியினரால் தங்களுக்கு ஆயுதங்கள் வழங்கப்பட்டதாக இராஜாங்க அமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன்  தெரிவித்த கருத்துக்கு பதிலளிக்கும் போதே அனுரகுமா இவ்வாறு கேள்வியெழுப்பினார்.

Anura kumara dissanayake

அரசியலுக்காக நீங்கள் எதனையும் பேசலாம்

இதன்போது சிவனேசதுரை சந்திரகாந்தன் உரையாற்றுகையில்,

மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க எனது பெயரை குறிப்பிட்டு கருத்து தெரிவித்தார். அரசியலுக்காக நீங்கள் எதனையும் பேசலாம். ஆனால் நீங்கள் ஒருவிடயத்தை மறந்திருக்க மாட்டீர்கள் என்று நம்புகின்றேன்.

நீங்களும் அரசியல் செய்யும் காலத்தில் நாங்கள் விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்து நாங்கள் பிரிந்து வந்த போது உங்களுடைய அமைப்பினால் (ஜே.வி.பி) துப்பாக்கிகள், ஆயுதங்கள் வழங்கப்பட்டன.

Pillaiyaan

அப்படியென்றால் நீங்கள் உங்கள் அமைப்பில் இருந்த பிணையில் விடுவிக்கப்பட்ட மகன்மார்களுக்கு உங்களின் பழைய துப்பாக்கிகள், வெடி குண்டுகளை கொடுத்திருக்க முடியாதா? என்றார்.

பிள்ளையானுக்கு பதிலளித்த அனுரகுமார , விடுதலை புலிகளுக்கு நாங்கள் ஆயுதங்கள் வழங்கியதாக கூறுவதை முற்றாக நிராகரிக்கின்றோம். அது தவறான கருத்து. எமது அமைப்பு ஆயுத அரசியலில் ஈடுபட்டது.

அது முழுமையாக நிறைவடைந்தது. இது தொடர்பில் விசாரணை நடத்த முடியும். புலனாய்வு கணக்கில் மாதாந்தம் 35 இலட்சம் ரூபா கணக்கில் வழங்கப்பட்டு பிள்ளையானின் குழு பராமரிக்கப்பட்டது.

ஆனால் இப்போதும் 35 இலட்சம் வழங்கப்படுகின்றதா என்று கேட்க விரும்புகின்றேன் என அனுர கூறினார் என்றார். 

மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு, மன்னார்

04 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Pierrefitte-sur-Seine, France

18 Apr, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

திருவல்லிக்கேணி, India

03 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு வேலணை, Ottawa, Canada, Montreal, Canada

18 Apr, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கரம்பொன்

05 May, 2018
நன்றி நவிலல்

கொழும்பு, சூரிச், Switzerland

26 Mar, 2026
நன்றி நவிலல்

சிறுப்பிட்டி தெற்கு, Cazis, Switzerland, இருபாலை

31 Mar, 2026
நன்றி நவிலல்

அனலைதீவு 3ம் வட்டாரம், Scarborough, Canada

01 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், London, United Kingdom

07 May, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
11ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, முல்லைத்தீவு, பிரான்ஸ், France

07 May, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, வட்டகச்சி, Mississauga, Canada

17 Apr, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி, மல்லாவி, Vaughan, Canada

03 May, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, திருகோணமலை, England, United Kingdom

27 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநாவலூர், Coventry, United Kingdom

17 Apr, 2025
மரண அறிவித்தல்

கொடிகாமம், Basel, Switzerland

03 May, 2026
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், உடுப்பிட்டி

04 May, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கட்டுவன், Neuss, Germany, Mönchengladbach, Germany

05 Apr, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மானிப்பாய், London, United Kingdom

29 Apr, 2026
மரண அறிவித்தல்

காங்கேசன்துறை, Saint-Louis, France

02 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Ilkeston, United Kingdom

02 May, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில், Wuppertal, Germany

02 May, 2024
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, நீர்வேலி

30 Apr, 2026
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US