இறக்குமதி செய்யப்படும் வாகனங்களுக்கான வரி.. அதிகாரிகள் தொடர்பில் எழுந்துள்ள புதிய சர்ச்சை

Government Of Sri Lanka Sri Lanka Customs vehicle imports sri lanka
By Sajithra Jan 14, 2026 04:22 AM GMT
Report

இலங்கை சுங்கத்துறை, இறக்குமதி செய்யப்பட்ட புதிய வாகனங்களை விடுவிப்பதற்காக அவற்றின் அசல் மதிப்பை விட கிட்டத்தட்ட மூன்று மடங்கு வரிகளை கோருவதாக தனியார் இறக்குமதியாளர்கள் முறைப்பாடு அளித்துள்ளனர்.

ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் ஆறு மாதங்களுக்கும் மேலாக தேங்கி நிற்கின்ற சுமார் 300 புத்தம் புதிய வாகனங்களுக்கே இவ்வாறு வரி கோரப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. 

அதேவேளை, வாகன உரிமையாளர்கள் கொள்வனவு போது நடைமுறையில் உள்ள அனைத்து இறக்குமதி விதிமுறைகளையும் பின்பற்றியதாகக் கூறுகிறார்கள், ஆனால் அதன் பின்னர் சுங்கத்துறை கூடுதல் வரிகளை விதித்துள்ளது.

கனடாவில் பல தமிழர்கள் வேலைவாய்ப்பை இழக்கும் அபாயம்

கனடாவில் பல தமிழர்கள் வேலைவாய்ப்பை இழக்கும் அபாயம்

கூடுதல் வரிகள்.. 

இதில் பொருந்தக்கூடிய சுங்க வரியில் கிட்டத்தட்ட 50 சதவீத கூடுதல் வரியும் அடங்கும். பல சந்தர்ப்பங்களில், இறக்குமதியாளர்கள் மொத்த வரி பொறுப்பு ஒரு வாகனத்திற்கு ரூ. 10 மில்லியனைத் தாண்டியுள்ளதாகக் கூறுகின்றனர்.

இறக்குமதி செய்யப்படும் வாகனங்களுக்கான வரி.. அதிகாரிகள் தொடர்பில் எழுந்துள்ள புதிய சர்ச்சை | 300 Vehicles Customs Taxes Triple Vehcile Import

நீண்டகால தாமதம் பாதிக்கப்பட்ட உரிமையாளர்களிடையே அதிகரித்து வரும் விரக்தியையும் நிதி நெருக்கடியையும் ஏற்படுத்தியுள்ளது.

திருத்தப்பட்ட வரி கோரிக்கைகள் நியாயமற்றவை என்றும், பல மாதங்களாக அதிகாரிகளிடம் முறையிட்டும் தங்கள் வாகனங்கள் துறைமுகத்திலேயே சிக்கித் தவிப்பதாகவும் அவர்கள் வாதிடுகின்றனர்.

இலங்கை வந்த அமெரிக்க தம்பதியின் மோசமான செயல் - விசாரணையில் அதிர்ச்சித் தகவல்

இலங்கை வந்த அமெரிக்க தம்பதியின் மோசமான செயல் - விசாரணையில் அதிர்ச்சித் தகவல்

ஜனாதிபதியிடம் கோரிக்கை 

இந்த வாகனங்கள் கிராஸ் பார்டர் லெட்டர் ஆஃப் கிரெடிட் (எல்சி) முறையைப் பயன்படுத்தி இறக்குமதி செய்யப்பட்டன, இதைப் பயன்படுத்தி பலர் தங்கள் தனிப்பட்ட பயன்பாட்டிற்காக வாகனங்களைக் கொண்டு வந்தனர்.

இறக்குமதி செய்யப்படும் வாகனங்களுக்கான வரி.. அதிகாரிகள் தொடர்பில் எழுந்துள்ள புதிய சர்ச்சை | 300 Vehicles Customs Taxes Triple Vehcile Import

இப்போது உரிமையாளர்கள் தங்கள் வாகனங்கள் சட்ட மற்றும் நிர்வாக சிக்கல்களில் சிக்கியுள்ளதாகவும், வெளியிடுவதற்கான தெளிவான திகதி அறிவிக்கப்படவில்லை எனவும் கூறுகிறார்கள்.

இவ்விடயம் குறித்து நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், பாதிக்கப்பட்ட வாகன இறக்குமதியாளர்கள் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவை இந்த விடயத்தில் தலையிடுமாறு கோரியுள்ளனர். 

ஈரான் அரசு திட்டமிட்ட படுகொலைகளை மேற்கொள்வதாக குற்றச்சாட்டு

ஈரான் அரசு திட்டமிட்ட படுகொலைகளை மேற்கொள்வதாக குற்றச்சாட்டு

மரண அறிவித்தல்

யாழ் நாரந்தனை கிழக்கு, Jaffna, கொழும்பு, Zürich, Switzerland

25 Apr, 2026
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Scarborough, Canada, London, United Kingdom

27 Apr, 2021
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வயாவிளான் கிழக்கு, பிரான்ஸ், France

15 May, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு

24 Apr, 2024
மரண அறிவித்தல்

Batu Arang, Malaysia, Northwood, United Kingdom

27 Apr, 2026
மரண அறிவித்தல்

தாவடி, சண்டிலிப்பாய்

29 Apr, 2026
மரண அறிவித்தல்

மன்னார், பண்டத்தரிப்பு, Mönchengladbach, Germany

28 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வட்டக்கச்சி, Mississauga, Canada

01 May, 2024
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Edmonton, United Kingdom

30 Apr, 2011
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
50ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம்

30 Apr, 1976
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கனடா, Canada

29 Apr, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மாமடு, கணுக்கேணி மேற்கு, Brampton, Canada

29 Apr, 2024
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Noisy-le-Sec, France

30 Apr, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, திருச்சி, India

26 Apr, 2021
மரண அறிவித்தல்

அராலி தெற்கு, Brampton, Canada

27 Apr, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, கனடா, Canada

28 Apr, 2011
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US