30 வருட கால தொடரும் கறுப்பு ஜுலை யுத்தம் ; ஆறாத வடுக்களின் சாட்சியம்
கறுப்பு ஜுலை காலத்திலிருந்து இன்று வரை தொடரும் இந்த இனவாத பிரச்சினை 30 வருட கொடூரமான யுத்தத்துக்கு தீர்வுகள் எட்டப்படாமல் மக்களிடையே இன்னமும் ஆறாதிருக்கும் பல வலிகள் பற்றிய ஓர் நோர்காணலை இங்கு காணலாம்.
1983 ஜூலை மாதம் 23 நாளாகும். தமிழ் மக்களுக்கு எதிரான அந்த அழிவு ஏற்படுத்தப்பட்டு 34 ஆண்டுகளாகின்றன.
யாழ்ப்பாணம், திண்ணைவேலிக்கும் கொக்குவிலுக்கும் இடைப்பட்ட பகுதியில் தமிழ்ப் புலிகளால் 13 இராணுவத்தினர் கொல்லப்பட்டதற்கு சிங்கள பெளத்த இனவாதிகள் எதிர்வினையாற்றியதன் விளைவாகவே கறுப்பு ஜூலை கலவரம் ஏற்பட்டது.
கறுப்பு ஜுலை காலத்திலிருந்து இன்று வரை தொடரும் இந்த இனவாத பிரச்சினை குறித்து மக்களிடையே இன்னமும் பல பிரச்சினைகள் தொடர்ந்து கொண்டேதான் இருக்கின்றது.
அத்தகைய, இனவழிப்புக்கு பின்னணியில், நாட்டின் பெரும்பான்மையினத்தவர்களும் அவர்களை சார்ந்த அரசியல்வாதிகளுமே வேரூன்றி இருந்தனர்.
இந்நிலையில், கறுப்பு ஜுலை காலத்திலிருந்து இன்று வரை தொடரும் இந்த இனவாத பிரச்சினை குறித்து மக்களிடையே இன்னமும் நடந்து கொண்டேதான் இருக்கின்றது.
இது தொடர்பில் அவர்களிடையே நிலவும் சில ரணங்கள் பற்றி இந்த காணொளியில் காணலாம்.