இலங்கையில் மூவாயிரம் ஆயுதப்படை வீரர்கள் கைது

Sri Lanka Army Sri Lanka Ministry of Defense Sri Lanka
By Viro Jun 08, 2025 10:38 AM GMT
Report

விடுமுறைகளில் சென்று பணிக்குத் திரும்பாத ஆயுதப்படைகளைச் சேர்ந்த சுமார் 3,000 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.

பெப்ரவரி 22ஆம் திகதி முதல் தற்போது வரையிலான காலகட்டத்தில், முப்படைகளும் பொலிஸாரும் இணைந்து நடத்திய ஒருங்கிணைந்த நடவடிக்கையின் ஒரு பகுதியாக இந்தக் கைது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

இலங்கையில் மூவாயிரம் ஆயுதப்படை வீரர்கள் கைது | 3 000 Soldiers Arrested In Sri Lanka

அதன்படி, தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களில் 2,261 பேர் இலங்கை இராணுவத்தைச் சேர்ந்தவர்கள் எனவும் விடுமுறையில் சென்று திரும்பாதவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதன் மூலம் இராணுவ விதிமுறைகளை அமுல்படுத்துவதையும் ஆயுதப்படைகளுக்குள் ஒழுக்கத்தை உறுதி செய்வதையும் இந்த கைது நடவடிக்கை நோக்கமாகக் கொண்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

தமிழர் பகுதியொன்றை உலுக்கிய சம்பவம் ; 06 வயது சிறுவனுக்கு நேர்ந்த துயர்

தமிழர் பகுதியொன்றை உலுக்கிய சம்பவம் ; 06 வயது சிறுவனுக்கு நேர்ந்த துயர்

தெஹிவளை மிருகக்காட்சிசாலையில் திருட்டு ; பல இலட்சம் பெறுமதியான பஞ்சவர்ணக் கிளி மாயம்

தெஹிவளை மிருகக்காட்சிசாலையில் திருட்டு ; பல இலட்சம் பெறுமதியான பஞ்சவர்ணக் கிளி மாயம்


மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, Toronto, Canada

28 Jun, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
மரண அறிவித்தல்

கொம்மாந்துறை, Wallasey, United Kingdom

10 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை

19 Jun, 2001
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கொம்மந்தறை, கனடா, Canada

12 Jul, 2018
7ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒட்டுசுட்டான், Milton Keynes, United Kingdom

11 Jul, 2019
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, தெஹிவளை

11 Jul, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Livry-Gargan, France

23 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உரும்பிராய், ஊரெழு

12 Jun, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நாரந்தனை, வேலணை, Bandarawela, Brampton, Canada

10 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சித்தன்கேணி, சுதுமலை, தெஹிவளை

12 Jun, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குளம், Ilford, United Kingdom, பிரித்தானியா, United Kingdom

10 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
மரண அறிவித்தல்

உரும்பிராய், நீர்கொழும்பு, வெள்ளவத்தை

08 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருகோணமலை, நீராவியடி

22 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, சித்தன்கேணி, London, United Kingdom

10 Jul, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Scarbrough, Canada

10 Jul, 2012
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 1ம் வட்டாரம்

07 Jul, 2021
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

08 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டி, மலேசியா, Malaysia, கொழும்பு

09 Jul, 2019
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US