புதிய பாபா வாங்காவின் அதிர்ச்சிதரும் கணிப்பு ; 2025 இல் பேரழிவு!

Tsunami Japan Astrology Baba Vanga World
By Sulokshi May 21, 2025 01:30 AM GMT
Report

  புதிய பாபா வங்கா என்ற பெயர் ரியோ டட்சுக்கி (ryo tatsuki) என்ற ஜப்பானியப் பெண் 2025 இல் பேரழிவு தரும் சுனாமி தாக்கவுள்ளதாக கூறியுள்ளமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஜப்பானியப் பெண்ணான 70 வயதான இல்லஸ்ட்ரேட்டரான ரியோ டாட்சுகி (ryo tatsuki) , தனது வினோதமான துல்லியமான முன்னறிவிப்புகளால் கவனம் பெற்று வருகிறார். இந்நிலையில் அவரை புதிய பாபா வங்கா என ஜப்பானிய மக்கள் அழைக்கிறார்களாம்.

அவரது கணிப்புக்கள் தொடர்பில் வெளியான தகவல்களின்படி ,

புதிய பாபா வாங்காவின் அதிர்ச்சிதரும் கணிப்பு ; 2025 இல் பேரழிவு! | 2025 Prediction Japan New Baba Vanga Ryo Tatsuki

ஜூலை 2025 இல் பேரழிவு தரும் சுனாமி 

ஜப்பானிய மங்கா கலைஞர் ஒருவர் ஜூலை 2025 இல் பேரழிவு ஏற்படும் என்று கணித்திருப்பது குறித்த பரவலான கவலை ஜப்பானின் சுற்றுலாத் துறையைப் பாதித்து வருகிறது.

தென்னிலங்கையில் கடலுக்குள் மீட்கப்பட்ட சுவிஸ் யுவதி

தென்னிலங்கையில் கடலுக்குள் மீட்கப்பட்ட சுவிஸ் யுவதி

சுற்றுலாப் பயணிகள் இந்த எச்சரிக்கைக்கு எதிர்வினையாற்றுவதால் ஜப்பானுக்கான பயண முன்பதிவுகள் கடுமையாகக் குறைந்துள்ளதாக கூறப்படுகின்றது.

 ரியோ தட்சுகி  (ryo tatsuki) ஜூலை 2025 இல் ஒரு பெரிய அளவிலான பேரழிவு எதிர்பார்க்கப்படும் என்ற கணிப்புடன் எச்சரிக்கையை எழுப்பியுள்ளார்.

யாழில் இன்று அதிகாலையில் பரபரப்பை ஏற்படுத்திய தீ விபத்து; எரிந்து நாசமான பெரும்தொகை சொத்து

யாழில் இன்று அதிகாலையில் பரபரப்பை ஏற்படுத்திய தீ விபத்து; எரிந்து நாசமான பெரும்தொகை சொத்து

ஜப்பானுக்கும் பிலிப்பைன்ஸுக்கும் இடையில் கடலுக்கு அடியில் விரிசல் ஏற்பட வாய்ப்புள்ளது என்று அவரது கணிப்பில் அடங்கும் என்றும் கூறப்படுகின்றது. இந்த கணிப்பு 2011 இல் ஏற்பட்டதை விட மூன்று மடங்கு பெரிய சுனாமிகளையும் குறிக்கிறது .

ஜப்பானின் "புதிய பாபா வாங்கா" என்று சிலரால் குறிப்பிடப்படும் தட்சுகி (ryo tatsuki) , மார்ச் 2011 டோஹோகு பூகம்பம் மற்றும் சுனாமி, 1995 கோப் பூகம்பம் மற்றும் பாடகர் ஃப்ரெடி மெர்குரியின் மரணம் போன்ற நிகழ்வுகளை முன்னதாகவே கணித்திருந்தார் என்றும் கூறப்படுகின்றது.

இந்நிலையில் புதிய பாபா வங்கா (ryo tatsuki)  இன் கணிப்பு தற்போது  உலகளவில்  கவனம் பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.    

10ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, இணுவில், கனடா, Canada

07 Jul, 2016
16ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், London, United Kingdom

18 Jun, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Aachen, Germany, Cologne, Germany

27 Jun, 2025
மரண அறிவித்தல்

புலோலி தெற்கு, கொழும்பு

10 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

தெல்லிப்பழை, மெல்போன், Australia

18 May, 2026
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பூநகரி, Oberhausen, Germany

16 Jun, 2021
மரண அறிவித்தல்

வசாவிளான், Jaffna, இருபாலை

12 Jun, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, பேர்ண், Switzerland

15 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, கொழும்பு, Georgetown, Guyana, Edgware, United Kingdom

17 Jun, 2025
35ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், செங்காளன், Switzerland

17 Jun, 1991
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், திருகோணமலை, பரிஸ், France

08 Jul, 2016
13ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருகோணமலை, நீராவியடி

22 Jun, 2025
12ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, கனடா, Canada

18 Jun, 2014
மரண அறிவித்தல்

களுவாஞ்சிக்குடி, Argenteuil, France

14 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் மேற்கு, Zürich, Switzerland

17 Jun, 2025
மரண அறிவித்தல்

மானிப்பாய், London, United Kingdom

09 Jun, 2026
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, மும்பை, India, சென்னை, India, Markham, Canada

14 Jun, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

13 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Chur, Switzerland, Flums, Switzerland

16 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
மரண அறிவித்தல்

Ipoh, Malaysia, நாவற்குழி, New Malden, United Kingdom

06 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

முரசுமோட்டை, Oshawa, Canada

13 Jun, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Vaddukoddai, Reggio Emilia, Italy, Slough, United Kingdom

07 Jun, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US