குரு பெயர்ச்சியால் வாழ்வில் வெற்றி பெறும் ராசிக்காரர்கள்
புதன் கிரகம் கூடிய விரைவில் குருவின் அதிபதி ராசியான மேஷ ராசியில் பெயர்ச்சி அடையப் போகிறார், இந்த பெயர்ச்சியால் சில ராசிக்காரர்களுக்கு சிறப்பு பலன் கிடைக்கும். அவை எந்த ராசிக்காரர்கள் என்பதை நாம் இங்கு பார்ப்போம்.
தற்போது வரும், 2025 மே 7,வரை குருவின் அதிபதி ராசியான மீன ராசிக்கு பெயர்ச்சி அடையப் போகிறார். இதனிடையே மார்ச் 15 ஆம் திகதி வக்ர நிலையில் இருந்த புதன் வரும் ஏப்ரல் 7 ஆம் திகதி மாலை 4.04 மணிக்கு மீண்டும் நேராக பயணிப்பார்.
இதன் பின் மே 7 ஆம் திகதி புதன் மேஷ ராசியில் நேரடி நிலையில் பெயர்ச்சி அடைவார். இதன் காரணமாக 4 ராசிக்காரர்களின் வாழ்க்கையில் பெரிய மற்றும் எதிர்பாராத மாற்றங்கள் ஏற்படும். இந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம், அனைத்திலும் வெற்றி கிடைக்கும்.
மேஷ ராசி
மேஷ ராசிக்காரர்களுக்கு தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். பதவி உயர்வு கிடைக்கலாம். பண பிரச்சினைகள் தீர்வுக்கு வரும். ஆரோக்கியம் மேம்படும். வேலைகள் முழுமையாக நிறைவுபெரும். வாழ்க்கையில் மகிழ்ச்சி உண்டாகும்.
ரிஷப ராசி
ரிஷப ராசிக்காரர்களுக்கு, புதனின் பெயர்ச்சி வேலை மற்றும் வியாபாரத்தில் நன்மை உண்டாகும். பணியிடத்தில் மூத்த அதிகாரிகளின் பாராட்டுகளை பெறுவீர்கள். தடைபட்ட திட்டங்கள் இப்போது நிறைவு பெறும். ரிஷப ராசிக்காரர்களுக்கு வேலையில் வெற்றி கிடைக்கும். வீட்டில் மகிழ்ச்சி நிலவும், செல்வம் குவியும். மனம் மகிழ்ச்சியுடன் இருக்கும். நிதி ஆதாயந உண்டாகும். மன அழுத்தம் நீங்கும்.
கடக ராசி
கடக ராசிக்காரர்களுக்கு, புதனின் பெயர்ச்சி நன்மை தரும். காதல் மலரும். மன ரீதியாக கஷ்டங்கள் நீங்கும். வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்படும். மனதில் இதுவரை இருந்த பயம் நீங்கும். கடக ராசிக்காரர்களுக்கு தொழிலில் இருந்த பிரச்சனைகள் முடிவுக்கு வரும். பதவி உயர்வு மற்றும் கௌரவம் கிடைக்கலாம். தொழிலில் வெற்றி குவியும். புதிய வழியில் வருமான அதிகரிக்கும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். தேர்வில் பெரிய வெற்றி காத்திருக்கிறது.
மகர ராசி
மகர ராசிக்காரர்களுக்கு புதன் பெயர்ச்சி நேர்மறையான பலனைத் தரும். தொழில், வணிகம் முன்னேற்றம் அடையும். வேலையில் வெற்றி கிடைக்கும். மகர ராசிக்காரர்களுக்கு புதன் பெயர்ச்சியால் நல்ல பலன் கிடைக்கும். காதல் உறவு இனிமையாக இருக்கும். வருமானம் அதிகரிக்கும். ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். வேலையில் பாராட்டுகளை பெறுவீர்கள்.