2024ம் ஆண்டின் முடிவு மக்களுக்கு சாதகமாக இருக்கப்போவதில்லை ; அகோரி கலையரசன் எச்சரிக்கை
Tamil nadu
Viral Video
India
Gossip Today
By Sahana
2024 ஆம் ஆண்டு முடிவுக்குள் இயற்கை சீற்றங்களாலும் நாட்டின் முக்கிய தலைவர்களின் முடிவுகளும் மக்களுக்கு சாதகமாக இருக்கப்போவதில்லை என அகோரி கலையரசன் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,
இன்னும் 4 நான்கு மாதங்களில் அதாவது 2024 ஆம் ஆண்டு முடிவதற்குள் இயற்கை சீற்றங்களாலும் முக்கிய தலைவர்களின் முடிவுளாலும் பாதிப்படைய போவது அடிப்படை மக்களாகவே இருக்க போவதாக கூறியுள்ளார்.
இந்த ஆபத்து பணக்காரர்களை பாதிக்காது என்பதையும் சுட்டிகாட்டியுள்ளார்.
மேலும் முடியுமான வரை பணத்தை சேமித்து வைத்துக் கொள்ளுமாறு எச்சரித்துள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் அகோரி கலையரசனின் காணொளி காண இங்கு பார்வையிட முடியும்.
2ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US