2023 ஆம் ஆண்டு உயர்தரப் பரீட்சை தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு!
Department of Examinations Sri Lanka
G.C.E.(A/L) Examination
Education
By Shankar
இலங்கையில் 2023 ஆம் ஆண்டு உயர்தரப் பரீட்சைக்கான விண்ணப்பங்களை சமர்ப்பிக்குமாறு பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
இதன்படி, குறித்த விண்ணப்பங்களை இன்று 7 ஆம் திகதி முதல் எதிர்வரும் 28 ஆம் திகதி வரை இணையத்தின் ஊடாக விண்ணப்பிக்க முடியும் என பரீட்சைகள் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.
நன்றி நவிலல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US