கொழும்பில் பொலிஸாரிடம் வசமாக சிக்கிய 20 வயதான இளைஞன்!
Sri Lanka Police
Colombo
Sri Lanka Police Investigation
Drugs
By Shankar
பொரளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வனத்தமுல்ல பிரதேசத்தில் 2 கிலோகிராம் 100 கிராம் ‘ஐஸ்’ போதைப்பொருளை (Crystal Methamphetamine) வைத்திருந்த சந்தேகநபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
பொரளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அதிகாரிகள் குழுவிற்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் கைது நடவடிக்கை இன்றையதினம் (11-12-2024) இடம்பெற்றுள்ளது.
சுற்றிவளைப்பின் போது முல்லேரியாவைச் சேர்ந்த 20 வயதுடைய இளைஞனே கைது செய்யப்பட்டிருப்பதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொரளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US