சீரற்ற வானிலையால் யாழில் இரு பாடசாலைகளுக்கு பூட்டு
Jaffna
Weather
Sri Lankan Schools
By Sulokshi
யாழ்ப்பாணம் ஒஸ்மானியா கல்லூரி மற்றும் யாழ்ப்பாணம் கதீஜா மகா வித்தியாலயம் ஆகிய பாடசாலைகளை நாளை (27 ) மற்றும் நாளை மறுதினம் (28) தற்காலிகமாக மூடுமாறு அரசாங்க அதிபர் யாழ்ப்பாணம் வலயக் கல்விப் பணிப்பாளரைக் கேட்டுள்ளார்.
யாழ்ப்பாணத்தில் தற்போது நிலவும் சீரற்ற வானிலை காரணமாக மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் பாதுகாப்பு கருதி இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US