யாழில் ஊடக பணியாளரை தாக்கிவிட்டு தலைமறைவான இருவருக்கு நேர்ந்த கதி!

Sri Lanka Police Jaffna Crime
By Shankar Oct 14, 2024 04:50 PM GMT
Report

யாழ்ப்பாண பகுதியில் ஊடக பணியாளர் மீது தாக்குதல் மேற்கொண்ட இருவரை பொலிஸார் கைது செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

குறித்த தாக்குதல் சம்பவம் யாழ்ப்பாண நகரின் மத்தியில், கஸ்தூரியார் வீதியில் கடந்த 11-10-2024 ஆம் திகதி இடம்பெற்றுள்ளது.

தமிழர் பகுதியில் இடம்பெற்ற பயங்கர விபத்து... தெய்வாதீனமாக உயிர் தப்பிய சாரதி

தமிழர் பகுதியில் இடம்பெற்ற பயங்கர விபத்து... தெய்வாதீனமாக உயிர் தப்பிய சாரதி

யாழில் ஊடக பணியாளரை தாக்கிவிட்டு தலைமறைவான இருவருக்கு நேர்ந்த கதி! | 2 Persons Arrested Attack Media Worker Jaffna

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

யாழ்ப்பாணத்தில் இயங்கிவரும் தொலைக்காட்சி ஒன்றில் தொழிநுட்பவியலாளராக பணியாற்றும் விபூஷண் என்பவர் மீதே தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

அடுத்த 24 மணி நேரத்திற்கு இலங்கை மக்களுக்கு எச்சரிக்கை!

அடுத்த 24 மணி நேரத்திற்கு இலங்கை மக்களுக்கு எச்சரிக்கை!

குறித்த நபர் வீதியில் மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த போது, பின்னால் பிறிதொரு மோட்டார் சைக்கிளில் வந்த நபர்கள் அவரை வழி மறித்து, ஏன் தாங்கள் முந்தி செல்வதற்கு வழி விடவில்லை என கேட்டு, தலைக்கவசத்தால் மிக மோசமாக தாக்கி விட்டு அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர்.

யாழில் ஊடக பணியாளரை தாக்கிவிட்டு தலைமறைவான இருவருக்கு நேர்ந்த கதி! | 2 Persons Arrested Attack Media Worker Jaffna

தாக்குதல் தொடர்பிலான வீடியோ காட்சிகள் கடை ஒன்றில் பொருத்தப்பட்டிருந்த சிசிரிவி கமராக்களில் பதிவாகியுள்ளது.

இதனடிப்படையில் பொலிஸார் தாக்குதலாளிகளை இனம் கொண்டுள்ள நிலையில் அவர்களை கைது செய்வதற்கு நடவடிக்கை எடுத்திருந்தனர்.

பிரதமரை காண காத்தான்குடியில் இருந்து சைக்கிளில் வந்த மாணவி!

பிரதமரை காண காத்தான்குடியில் இருந்து சைக்கிளில் வந்த மாணவி!

இந்த நிலையில் அவர்கள் இருவரும் தலைமறைவாகி இருந்த நிலையில், இன்றைய தினம் (14) யாழ்ப்பாண பொலிஸார் இருவரையும் கைது செய்துள்ளனர்.

ஓட்டுமடம் மற்றும் தாவடி பகுதியை சேர்ந்த இருவரே கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அவர்களிடம் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து உள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இரவு நேர களியாட்ட விடுதிகளில் திடீர் சுற்றிவளைப்பு !

இரவு நேர களியாட்ட விடுதிகளில் திடீர் சுற்றிவளைப்பு !

மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

13 Oct, 2021
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US