இன்று 17 பேர் பதவியேற்பு!
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச முன்னிலையில் 17 பேர் இன்று அமைச்சர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். அதன்படி ,
1.தினேஷ் குணவர்தன – அரச நிர்வாகம், உள்நாட்டலுவல்கள் மற்றும் மாகாணசபைகள் அமைச்சர்
2.டகளஸ் தேவானந்தா – கடற்றொழில் அமைச்சர்
3.ரமேஷ் பத்திரண – கல்வி மற்றும் பெருந்தோட்டத்துறை அமைச்சர்
4.பிரசன்ன ரணதுங்க – பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர்
5.திலும் அமுனுமக – கைத்தொழில் மற்றும் போக்குவரத்து அமைச்சர்
6.கனக ஹேரத் – பெருந்தெருக்கல் அமைச்சர்
7. விதுர விக்ரமநாயக்க – தொழில் அமைச்சர்
8.ஜானக வக்கும்பர – விவசாயத்துறை அமைச்சர்
9.சேயான் சேமசிங்க – வர்த்தகம் மற்றும் சமூர்த்தி அபிவிருத்தி அமைச்சர்
10.மொஹான் பிரியதர்சன சில்வா – நீர்வழங்கல் அமைச்சர்
12.காஞ்சன விஜேசேகர – மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர்
13.தேனுக விதானகே – விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர்
14.நாலக கொடஹோவா – ஊடகத்துறை அமைச்சர்
15.சன்ன ஜயசுமன – சுகாதார அமைச்சர்
16.நஷீர் அஹமட் – சுற்றாடல் துறை அமைச்சர்
17.பிரமித பண்டார தென்னகோன் – கப்பல்துறை மற்றும் விமான சேவைகள் அமைச்சராகவும் இன்றையதினம் பதவியேற்றுள்ளனர்.