16 வதுபோர் வீரர்கள் தின கொண்டாட்டம்; 10,093 இராணுவ வீரர்களுக்கு பதவி உயர்வு

Sri Lanka Army Government Of Sri Lanka President of Sri lanka
By Sulokshi May 19, 2025 11:11 AM GMT
Report

   இன்று (19) முதல் அமலுக்கு வரும் வகையில், 10,093 ஆணையிடப்படாத அதிகாரிகள் மற்றும் இராணுவ அதிகாரிகளுக்கு உத்தியோகபூர்வ பதவி உயர்வுகள் வழங்கப்பட்டுள்ளன.

16 வதுபோர் வீரர்கள் தின கொண்டாட்டங்களை முன்னிட்டு, பதவி உயர்வுகள் வழங்கப்பட்டுள்ளன. இது இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல்லசந்த ரோட்ரிகோ வின் பரிந்துரைகளின் அடிப்படையில் அமைந்தது.

16 வதுபோர் வீரர்கள் தின கொண்டாட்டம்; 10,093 இராணுவ வீரர்களுக்கு பதவி உயர்வு | 16Th Veterans Day Srilanka Military Promoted

பதவி உயர்வு

இப் பதவி உயர்வு களின்படி, வாரண்ட்அதிகாரி II தரத்தில் உள்ள 225 மூத்த ஆணையிடப்படாத அதிகாரிகள்வாரண்ட் அதிகாரி I தரத்திற்கும், ஸ்டாஃப் சார்ஜென்ட் தரத்தில்உள்ள 816 மூத்த ஆணையிடப்படாத அதிகாரிகள்வாரண்ட் அதிகாரி II தரத்திற்கும் பதவி உயர்வு பெற்றுள்ளனர்.

அகதிகளை தங்க வைக்க இந்தியா ஒன்றும் சத்திரம் இல்லை ; இலங்கை தமிழரின் கோரிக்கை நிராகரிப்பு

அகதிகளை தங்க வைக்க இந்தியா ஒன்றும் சத்திரம் இல்லை ; இலங்கை தமிழரின் கோரிக்கை நிராகரிப்பு

சார்ஜென்ட் தரத்தில் உள்ள 1191 மூத்த ஆணையிடப்படாத அதிகாரிகள்ஸ்டாஃப் சார்ஜென்ட் தரத்திற்கும், கார்ப்ரல் தரத்தில் உள்ள 2302 ஆணையிடப்படாத அதிகாரிகள் சார்ஜென்ட் தரத்திற்கும், மேலும், லான்ஸ் கார்ப்ரல் தரத்தில்உள்ள 3468 ஆணையிடப்படாத அதிகாரிகள் கார்ப்ரல் தரத்திற்கும், 2091 சாதாரண வீரர்கள் லான்ஸ்கார்ப்ரல் தரத்திற்கும் பதவி உயர்வு பெற்றுள்ளனர்.

மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
மரண அறிவித்தல்

ஆனைக்கோட்டை, Markham, Canada

25 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை, Toronto, Canada

26 Aug, 2026
மரண அறிவித்தல்

சங்கானை, Toronto, Canada

23 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை தீருவில், Mississauga, Canada

03 Sep, 2020
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி

28 Aug, 2026
நன்றி நவிலல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், சூரிச், Switzerland

30 Jul, 2026
நன்றி நவிலல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை, கனடா, Canada

30 Aug, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, ஆனைக்கோட்டை

30 Aug, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆறுமுகத்தான் புதுக்குளம், London, United Kingdom

10 Sep, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், திருநகர், பிரான்ஸ், France

29 Aug, 2011
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Geneva, Switzerland

21 Aug, 2024
33ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கல்வியங்காடு

30 Jul, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், பிரான்ஸ், France

25 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, நீர்வேலி, Brampton, Canada, Ontario, Canada

08 Sep, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
மரண அறிவித்தல்

இளவாலை, Gennevilliers, France

27 Aug, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Villemomble, France

24 Aug, 2026
26ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, உருத்திரபுரம்

29 Aug, 2000
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Edgware, United Kingdom

28 Aug, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புளியங்கூடல், Wilhelmshaven, Germany

01 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு, கிளிநொச்சி, கொழும்பு, Crawley, United Kingdom

15 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கோப்பாய், நீர்வேலி, Scarborough, Canada

20 Aug, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, மன்னார், கொழும்பு

28 Aug, 2021
15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Munich, Germany

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கொழும்பு, பிரித்தானியா, United Kingdom

31 Aug, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US