ஓமானில் 150 இலங்கைப் பெண்களுக்கு நடந்தது என்ன? கேள்வி எழுப்பும் எம்.பி

Sri Lankan Peoples Tamil National Alliance
By Shankar Nov 07, 2022 05:08 PM GMT
Report

இலங்கைப் பெண்கள் ஓமானில் அடிமைகளாக விற்கப்பட்டுள்ளார்களா?" என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து ஸ்ரீநேசன் கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தொடர்பில் அவர் இன்றைய தினம் (07-11-2022) வெளியிட்டுள்ள அறிக்கையில்,

ஓமானில் 150 இலங்கைப் பெண்களுக்கு நடந்தது என்ன? கேள்வி எழுப்பும் எம்.பி | 150 Sri Lankan Women What Happened To Oman Mp

நாட்டில் உள்ள சிங்கள, தமிழ், முஸ்லிம் பெண்கள் இங்குள்ள முகவர்கள் சிலரால் வீட்டுப் பணிப்பெண்களுக்கான தொழில்வாய்ப்பு என்ற வகையில் ஏமாற்றப்பட்டு டுபாயின் ஊடாகக் கொண்டு சென்று ஓமானில் அடிமைகளாக விற்கப்பட்டுள்ளனர் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

150 பெண்கள் இவ்வாறு பெண்ணடிமைகளாக விற்கப்பட்டுள்ளனர் என்று அறியப்படுகின்றது.

சுற்றுலா விசா மூலமாக டுபாய்க்கு அழைத்து வரப்பட்டுப் பின்னர் ஓமானுக்குக் கொண்டு சென்று ஒவ்வொரு பெண்ணும் 18 இலட்சம் ரூபாவுக்கு விற்கப்பட்டுள்ளனர் என்ற தகவல் ஊடகங்களுக்கு வந்துள்ளது.

ஓமானில் 150 இலங்கைப் பெண்களுக்கு நடந்தது என்ன? கேள்வி எழுப்பும் எம்.பி | 150 Sri Lankan Women What Happened To Oman Mp  

இந்தப் பெண்கள் அடிப்படை வசதிகள் இல்லாத சுகாதாரமற்ற சூழலில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என்றும் செய்திகள் வெளிவந்துள்ளன.

இதிலுள்ள உண்மைகளை அறிந்து உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அரசின் பொறுப்பு மிக்க அமைச்சர்கள் அதிகாரிகளைக் கோருகின்றோம்.

இந்தப் போக்கானது எமது பெண்களின் கெளரவத்தை மட்டுமல்லாமல், நாட்டின் கெளரவத்தையே பாதிக்கும் செயல் என்பதை அரசு உணர வேண்டும்.

இந்தத் தகவலானது பாதிக்கப்பட்ட பெண்களின் ஒளிப்பதிவுகள் மூலமாக வெளியானது என்றும் கூறப்பட்டுள்ளது.

ஓமானில் 150 இலங்கைப் பெண்களுக்கு நடந்தது என்ன? கேள்வி எழுப்பும் எம்.பி | 150 Sri Lankan Women What Happened To Oman Mp

இந்தச் சம்பவம் தொடர்பில் உண்மைகள் வெளிவரவேண்டும். பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும். குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்பதே எமது கோரிக்கையாகும். இனவாத, மதவாத விசப்பரீட்சைகளில் ஆட்சியாளர்கள் தேறுகின்றார்கள்.

ஆனால் எமது மக்கள் பொருளாதார வறுமையால் ஏமாற்றப்பட்டு அடிமைகளாகிக் கொண்டிருக்கின்றார்கள். நாடும் மக்களும் அடிமைகளானால் ஆட்சியாளர்கள் எப்படி எஜமானர்களாக இருக்க முடியும்.

இனவாத அரசியலானது சமூக, கலாசார, பொருளாதார அனைத்து விடயங்களையும் நாசப்படுத்திக் கொண்டிருப்பதைக் காண முடிகின்றது. கைகட்டிப் பிச்சை எடுத்தால் அவனைப் பிச்சைக்காரன் என்கின்றோம்.

ஆனால் ரை கட்டிப் பிச்சை கேட்டால் அவர்கள் தலைவர்களாகச் சொல்லப்படுகின்றார்கள்.

இது எப்படி இருக்க முடியும்? நாட்டு மக்களை வறுமைக்குள் தள்ளியவர்கள் பெருமைக்குரிய தலைவர்களாக இருக்க முடியாது. சிறுமைக்குரிய சீரழிப்பார்களர்கவே கொள்ள முடியும்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.  

மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, மெல்போன், Australia

18 May, 2026
மரண அறிவித்தல்

சூராவத்தை, London, United Kingdom

08 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை, ஆத்தியடி பருத்தித்துறை, திருகோணமலை, கோண்டாவில், வெள்ளவத்தை, New Jersey, United States, Toronto, Canada

14 May, 2023
மரண அறிவித்தல்

அத்துர புலத்சிங்கள, வவுனியா

17 May, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, கொட்டாஞ்சேனை

18 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Chur, Switzerland, Flums, Switzerland

16 May, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்துறை, கொழும்பு, New Malden, United Kingdom

13 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, Mülheim, Germany, Dortmund, Germany

18 May, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கோட்டைக் கல்லாறு, Sissach, Switzerland

18 May, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Montmagny, France

31 May, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Sumiswald, Switzerland

24 May, 2020
மரண அறிவித்தல்

கட்டப்பிராய், Woodbridge, Canada

16 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இமையாணன் கிழக்கு, கொழும்பு

17 May, 2026
மரண அறிவித்தல்

உருத்திரபுரம், வட்டக்கச்சி, Saint-Cyr-l'École, France

10 May, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, லியோன், France

16 May, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 May, 2020
மரண அறிவித்தல்

கோப்பாய், Bremen, Germany

09 May, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், Paris, France

16 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம், Scarborough, Canada

27 May, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், Kassel, Germany

15 May, 2026
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், கட்டுவன், Nigeria, Toronto, Canada

11 May, 2026
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை புளியங்கூடல், வேலணை மேற்கு

17 May, 2001
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Struer, Denmark

09 May, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US