சடலமாக மீட்கப்பட்ட 14 வயது சிறுமியின் வழக்கு...விசாரணையில் திடீர் திருப்பம்
தம்புள்ளையில் கைவிடப்பட்ட படுக்கை அறையில் படிக்கச்சென்ற 14 வயது சிறுமி ஒருவர் சடலம் மீட்கப்பட்டார்.
இந்த சம்பவம் தொடர்பில் ஒருவர் சாட்சியளித்துள்ளார். அதன் படி குறித்த சிறுமியை நபர் ஒருவர் அழைத்து சென்றதை பார்த்ததாக தெரிவித்துள்ளார். இந்த நிலையில் தற்போது தம்புள்ளை ஆதார வைத்தியசாலையில் இன்று சிறுமியின் பிரேத பரிசோதனை நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிகழ்வுகள் அனைத்திற்கும் கணவன் - மனைவி இருவர் தான் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதனிடையே சந்தேக நபர்கள் நீண்ட காலமாக வீட்டினை மாற்றிக் கொண்டிருப்பது விசாரணையில் தெரிவந்துள்ளது
. இந்த வழக்கு தொடர்பில் மூன்று காவல்துறை குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன.
தொடர்புடைய செய்தி
இலங்கையில் அதிர்வலையை எற்படுத்தியுள்ள நிர்வாணமாக மீட்கப்பட்ட 14 வயது மாணவியின் சடலம்!