ராஜகிரிய கைதான 120 வெளிநாட்டவர்கள்; நீதிமன்றம் அதிரடி
Colombo
Sri Lanka
Cyber Attack
Crime
By Sulokshi
இராஜகிரிய பகுதியில் நேற்று (03) கைது செய்யப்பட்ட 120 வெளிநாட்டினரை மே 6ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு புதுக்கடை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ராஜகிரிய - மெதவெலிகட பகுதியில்வாடகைக்கு வீடு எடுத்து இணைய மோசடிகளில் ஈடுபட்ட 120 வெளிநாட்டவர்கள் நேற்று கைது செய்யப்பட்டனர்.

அவர்களில் சீனா, வியட்நாம், பிலிப்பைன்ஸ், தாய்லாந்து, மற்றும் மலேசியா ஆகிய நாட்டவர்களும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.
6ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US