விரைவில் இருளில் முழ்க உள்ள இலங்கை!

CEB Sri Lanka Economic Crisis Power cut Sri Lanka Power Cut Today Minister of Energy and Power
1 வாரம் முன்
Shankar

Shankar

இலங்கையில் தற்போது கையிருப்பில் 250,000 மெற்றிக் தொன் நிலக்கரி உள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

விரைவில் இருளில் முழ்க உள்ள இலங்கை! | 12 Horus Power Cut Soon In Sri Lanka

இந்நிலையில், மின்சார உற்பத்திக்காக நிலக்கரியை இறக்குமதி செய்யாவிட்டால் 10 அல்லது 12 மணிநேரம் மின்வெட்டை அமுல்படுத்த வேண்டி ஏற்படும் என அவர் இன்றைய தினம் (22-09-2022) பிற்பகல் தெரிவித்துள்ளார்.

அதாவது கையிருப்பில் உள்ள நிலக்கரி ஒக்டோபர் 28ஆம் திகதி வரை மட்டுமே போதுமானது எனவும் நுரைச்சோலையில் உள்ள இரண்டு மின் பிறப்பாக்கிகளையும் இயக்குவதற்கு நாளொன்றுக்கு 5000 மெற்றிக் தொன் நிலக்கரி தேவைப்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

விரைவில் இருளில் முழ்க உள்ள இலங்கை! | 12 Horus Power Cut Soon In Sri Lanka

நிலக்கரி இல்லாவிடில் 900 மெகாவோட் மின்சாரத்தை தேசிய மின்கட்டமைப்பில் இருந்து இழக்க நேரிடும் எனவும், மின்சாரத் தேவையில் 35 வீதத்தை நிலக்கரி உற்பத்தி செய்வதாகவும் சுட்டிக்காட்டினார்.

மிகக் குறைந்த விலைக்கு சமர்ப்பித்த நிறுவனத்துக்கு நிலக்கரி விலைமனு வழங்கப்பட்ட போதிலும், மற்றொரு நிறுவனம் நீதிமன்ற நடவடிக்கையில் இறங்கியதன் காரணமாக விலைமனு பெற்ற நிறுவனம் நிலக்கரி வழங்க மறுத்துள்ளமையால் நிலைமை தீவிரமடைந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

விரைவில் இருளில் முழ்க உள்ள இலங்கை! | 12 Horus Power Cut Soon In Sri Lanka

இந்த நிலையில் இருந்து விடுபட 5 நாட்களுக்கு ஒருமுறை நிலக்கரி கப்பலை கொண்டு வர வேண்டும் என்றும் அதற்கு 21 மில்லியன் டொலர்கள் தேவைப்படுவதாகவும் கடந்த வருடம் செய்த 19 முன்பதிவுகளை பணம் கொடுத்து வாங்குவதே தீர்வு என்றும் அவர் தெரிவித்தார்.

விரைவில் இருளில் முழ்க உள்ள இலங்கை! | 12 Horus Power Cut Soon In Sri Lanka

இதேவேளை, தலா 60,000 மெற்றிக் தொன் நிலக்கரி அடங்கிய 5 கப்பல்கள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளதாகத் லங்கா நிலக்கரி நிறுவனம், தெரிவித்துள்ளது,

மேலும், முதலாவது கப்பல் அடுத்த மாதம் 20 ஆம் திகதி முதல் 25 ஆம் திகதிக்குள் நாட்டை வந்தடையவுள்ளதாக தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

மரண அறிவித்தல்

அரியாலை, Bobigny, France

26 Sep, 2022
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

நல்லூர், Bremerhaven, Germany

28 Sep, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், செல்வபுரம்

03 Oct, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, முல்லைத்தீவு

03 Oct, 2012
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பரந்தன், Holland, Netherlands, London, United Kingdom

03 Oct, 2012
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, வல்வெட்டித்துறை

01 Oct, 2022
மரண அறிவித்தல்

மாதகல் மேற்கு, தோணிக்கல், வவுனியா

30 Sep, 2022
மரண அறிவித்தல்

கொக்குவில், Drancy, France

26 Sep, 2022
மரண அறிவித்தல்
அகாலமரணம்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, வட்டக்கச்சி

29 Sep, 2022
மரண அறிவித்தல்

கச்சேரியடி, தெஹிவளை

28 Sep, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Lugano, Switzerland

04 Oct, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 4ம் வட்டாரம், வைரவபுளியங்குளம்

12 Oct, 2021
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி
நன்றி நவிலல்

ஆதிமயிலிட்டி, மன்னார்

04 Sep, 2022
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, Toronto, Canada

02 Oct, 2022
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, நல்லூர், Toronto, Canada

28 Sep, 2022
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ் இணுவில் மேற்கு, Jaffna, London, United Kingdom

23 Sep, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், காங்கேசன்துறை, அளவெட்டி வடக்கு, சிட்னி, Australia

02 Oct, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சுதுமலை மேற்கு, கந்தர்மடம்

05 Sep, 2022
மரண அறிவித்தல்

மினுவாங்கொடை, முந்தல், Mississauga, Canada

30 Sep, 2022
மரண அறிவித்தல்

இளவாலை காடிவளை

30 Sep, 2022
11ம் ஆண்டு நினைவஞ்சலி

இடைக்காடு, யாழ் குப்பிளான் தெற்கு, Jaffna

02 Oct, 2011
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொழும்பு, புளியம்பொக்கணை

12 Oct, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் தெற்கு, Detmold, Germany

12 Oct, 2021
8ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் பலாலி வடக்கு, Jaffna, அச்சுவேலி

02 Oct, 2014
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, Toronto, Canada

29 Sep, 2022
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Karlsruhe, Germany

29 Sep, 2022
அகாலமரணம்
மரண அறிவித்தல்

மீசாலை வடக்கு, Toronto, Canada

29 Sep, 2022
மரண அறிவித்தல்

அச்சுவேலி, கொழும்பு, Scarborough, Canada

29 Sep, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, கொழும்பு, Dubai, United Arab Emirates, Scarborough, Canada

25 Sep, 2022
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
+44 20 8133 8373
UK
+41 435 080 178
Switzerland
+1 647 694 1391
Canada
+33 182 880 284
France
+49 231 2240 1053
Germany
+1 678 389 9934
US
+61 291 881 626
Australia
lankasri@lankasri.com
Email US