மஹிந்த மெய்ப்பாதுகாவலர்கள் 116 பேர் இடமாற்றம்
Sri Lanka Police
Mahinda Rajapaksa
Government Of Sri Lanka
By Sulokshi
இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவு இலக்கம் 05 இல் கடமையாற்றிய 116 பொலிஸ் உத்தியோகத்தர்கள் பொலிஸ் கடமைகளுக்காக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
இந்த பொலிஸ் உத்தியோகத்தர்களில் 07 பிரதான பொலிஸ் பரிசோதகர்கள் உள்ளடங்குகின்றனர். இங்கு நான்கு பொலிஸ் பரிசோதகர்களும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
இந்த அதிகாரிகள் கிட்டத்தட்ட 38 பொலிஸ் பிரிவுகளுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. ஓய்வுபெற்ற ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவு இலக்கம் 05 என்பது முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பாகும்.
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US