மாகாண எல்லைகளை கடக்க முற்பட்ட 113 வாகனங்களுக்கு நேர்ந்த கதி!

covid19 corona virus police ajith rohana Isolation
By Shankar May 19, 2021 06:10 PM GMT
Report

தனிமைப்படுத்தல் சட்டவிதிகளுக்கு புறம்பாக மாகாண எல்லைப்பகுதிகளை கடக்க முற்பட்ட 113 வாகனங்களில் பயணித்த 215 பயணிகள் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.

இதன்போது அடையாள அட்டை இறுதி இலக்க விதிமுறைகளை மீறி செயற்பட்டதாக 92 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது,

தனிமைப்படுத்தல் சட்டவிதிகளுக்கு புறம்பாக செயற்பட்டதாக இன்றுகாலை ஆறு மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலயத்திற்குள் 340 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அதற்கமைய கடந்த வருடம் அக்டோபர் மாதம் 30 ஆம் திகதி முதல் இதுவரையில் 10, 413 பேர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

கொவிட்-19 கட்டுப்படுத்தும் நோக்கத்தில் மேல்மாகாணத்திற்குள் விசேட சுற்றிவளைப்புகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற நிலையில் , நேற்று காலை 8 மணிமுதல் மாலை 4 மணிவரையில் 64 அங்காடி விற்பனையாளர்கள் கண்காணிக்கப்பட்டுள்ளதுடன், அவர்கள் அனைவருமே முகக்கவசம் அணிந்தே விற்பனை நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

இதன்போது , பிற்பகல் 3 மணியிலிருந்து மாலை ஆறு மணிவரையிலும், அடையாள அட்டையின் இறுதி இலக்க விதிமுறை தொடர்பில் கண்காணிக்கப்பட்டதுடன், 9,793 பேர் இதன்போது சோதனைக்குட்படுத்தப்பட்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து உரிய விதிமுறைகளை மீறியதாக 92 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேல் மாகாணத்தின் எல்லை பகுதிகளில் இடம்பெற்றுவரும் சோதனை நடவடிக்கையின் போது 2,568 வாகனங்களில் பயணித்த 4,942 பேர் கண்காணிக்கப்பட்டுள்ளனர்.

இதன்போது மாகாண எல்லைகளை கடக்க முற்பட்ட 113 வாகனங்கள் அவதானிக்கப்பட்டுள்ளதுடன், இந்த வாகனங்கள் மற்றும் அவற்றில் பயணித்த 215 பேரும் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.  

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, இராமநாதபுரம், பெரியதம்பனை, Oshawa, Canada

17 Nov, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, முரசுமோட்டை, London, United Kingdom

11 Nov, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Surrey, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

அச்செழு, Colindale, United Kingdom

14 Nov, 2026
மரண அறிவித்தல்

கரணவாய், மானிப்பாய், கொழும்பு, London, United Kingdom

12 Nov, 2026
மரண அறிவித்தல்

உடுவில் தெற்கு, கொக்குவில் கிழக்கு

19 Nov, 2026
மரண அறிவித்தல்
13ம் ஆண்டு நினைவஞ்சலி

பூநகரி, பிரான்ஸ், France, நோர்வே, Norway

16 Nov, 2013
10ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, திருவையாறு

22 Nov, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, உடுப்பிட்டி, லுசேன், Switzerland

22 Nov, 2019
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொழும்பு, Markham, Canada

20 Nov, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, Basel, Switzerland

19 Nov, 2026
மரண அறிவித்தல்

முரசுமோட்டை, வவுனியா, Savigny, Melun, France

13 Nov, 2026
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

24 Nov, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் வடக்கு, Jaffna, Wanstead, United Kingdom

21 Nov, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, வெள்ளவத்தை

03 Dec, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு 3ம் வட்டாரம், திருவையாறு, பெரியதம்பனை, திருநாவற்குளம்

19 Nov, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Quincy-sous-Sénart, France

17 Nov, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், Southall, United Kingdom

18 Nov, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 3ம் வட்டாரம், Oberburg, Switzerland

28 Oct, 2025
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, அனலைதீவு, Brampton, Canada

20 Nov, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நீராவியடி, காங்கேசன்துறை, திருவையாறு, Basel, Switzerland

22 Nov, 2023
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Trier, Germany

14 Nov, 2026
மரண அறிவித்தல்

குருநகர், கொழும்பு, பிரான்ஸ், France

12 Nov, 2026
மரண அறிவித்தல்

சுருவில், ஈச்சமோட்டை, Pickering, Canada

14 Nov, 2026
மரண அறிவித்தல்

வீமன்காமம், Greenford, United Kingdom

10 Nov, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US