வெளிநாடுகளில் சிக்கித்தவித்த 1097 இலங்கையர்கள் இன்று நாட்டுக்கு வந்தனர்
corona
srilankans
abroad
kattunayage airport
By Krishna
கொரோனா காரணமாக வெளிநாடுகளில் சிக்கித்தவித்த 1,097 இலங்கையர்கள் இன்று கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளதாக விமானநிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன.
இவர்களில் இந்தியா, சென்னையிலிருந்து 123 பேரும், கட்டார் – டோஹாவைச் சேர்ந்த 123 பேரும் உள்ளடங்குகின்றனர்.
இதே நேரத்தில் 49 நாடுகளைச் சேர்ந்த 208 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்துள்ளனர்.
இந்த குழுவை தனிமைப்படுத்தும் பணிக்காக இலங்கை ராணுவம் சுற்றுலா ஹோட்டல்களுக்கு அழைத்துச் சென்றதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, 21 விமானங்களில் 731 பயணிகள் காட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து வெளிநாடுகளுக்கு புறப்பட்டு சென்றதாகவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US