காதலர்களுக்கு வித்தியாசமான அனுபவத்தை வழங்க ஆயத்தமாகி வரும் பழைமை வாய்ந்த சிறை!

Valentine's day United Kingdom Gossip Today
By Shankar Feb 08, 2024 07:43 PM GMT
Report

பிரித்தானியாவில் உள்ள மிக பழைமையான சிறைச்சாலை காதலர்களுக்கு மிகவும் வித்தியாசமான அனுபவத்தை வழங்க ஆயத்தமாகி வருகிறது.

காதலர் தினத்தன்று காதலர்கள் இந்த சிறைச்சாலைக்கு வந்து உணவு சாப்பிட்டும் படி வசதிகள் அமைக்கப்பட்டு வருகின்றது.

யாழில் இரவு பயங்கர விபத்து சம்பவம்... இளைஞன் ஒருவருக்கு நேர்ந்த நிலை!

யாழில் இரவு பயங்கர விபத்து சம்பவம்... இளைஞன் ஒருவருக்கு நேர்ந்த நிலை!

காதலர்களுக்கு வித்தியாசமான அனுபவத்தை வழங்க ஆயத்தமாகி வரும் பழைமை வாய்ந்த சிறை! | 1000 Year Old Uk Jail Offers Valentines Day Lover

காதலர்கள் தங்கள் இணையுடன் இந்த பழைமை மிக்க சிறைச்சாலையில் தங்களை அடைத்துக் கொண்டு உள்ளிருந்த படி தாங்கள் விரும்பிய உணவை ஆர்டர் செய்து சாப்பிட முடியும்.

1000 ஆண்டுகளுக்கு முன்பு செயல்பட்டு வந்த சிறை காதலர் தினத்தை சிறப்பாக மாற்றுவதற்கு தயாராகி வருகிறது.

தமிழர் பகுதிகளில் தார்ப்படுக்கை வீதிகளில் உலரவிடும் நெல் தொடர்பில் அதிர்ச்சி தகவல்!

தமிழர் பகுதிகளில் தார்ப்படுக்கை வீதிகளில் உலரவிடும் நெல் தொடர்பில் அதிர்ச்சி தகவல்!

காதலர்களுக்கு வித்தியாசமான அனுபவத்தை வழங்க ஆயத்தமாகி வரும் பழைமை வாய்ந்த சிறை! | 1000 Year Old Uk Jail Offers Valentines Day Lover  

இங்கு காதலர்கள் வழக்கமான சிறை உணவை விட சிறப்பான உணவை சாப்பிட முடியுமாம்.

சிறையில் உணவு சாப்பிடுவதற்கான கட்டணம் 215 டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 17 ஆயிரம் என துவங்குகிறது.

கணவருடன் குக்ஷியாக இருக்கும் தமன்னா ; கடும் சினத்தில் நடிகை ரம்பா!

கணவருடன் குக்ஷியாக இருக்கும் தமன்னா ; கடும் சினத்தில் நடிகை ரம்பா!

இதுதவிர 900 ஆண்டுகள் பழமையான நார்மன் க்ரிப்ட் வளாகத்திலும் டின்னர் செல்லலாம். இதற்கான கட்டணம் 230 டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 19 ஆயிரம் என நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது. 

காதலர்களுக்கு வித்தியாசமான அனுபவத்தை வழங்க ஆயத்தமாகி வரும் பழைமை வாய்ந்த சிறை! | 1000 Year Old Uk Jail Offers Valentines Day Lover

காதலர் தினத்தை ஒட்டி மிக பழமையான வளாகத்தில் உள்ள 6 பிரத்யேக லொகேஷன்களில் ஒன்றை தேர்வு செய்து காதலர்கள் அங்கு தங்களது நேரத்தை செலவழிக்கலாமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

வவுனியாவில் வீதியில் சென்ற பெண்ணுக்கு இருவரால் காத்திருந்த அதிர்ச்சி!

வவுனியாவில் வீதியில் சென்ற பெண்ணுக்கு இருவரால் காத்திருந்த அதிர்ச்சி!

மரண அறிவித்தல்

நல்லூர், பம்பலப்பிட்டி

27 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வரணி, வரணி வடக்கு

02 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Oslo, Norway

29 Apr, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளியவளை, நோர்வே, Norway

28 Apr, 2016
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், புங்குடுதீவு, கொக்குவில், Leverkusen, Germany

28 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, கொழும்பு

28 Apr, 2016
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

ஆனையிறவு, Thun, Switzerland

25 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ் நாரந்தனை கிழக்கு, Jaffna, கொழும்பு, Zürich, Switzerland

25 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில், இலுப்பைக்கடவை

27 Apr, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, மல்லாவி

20 Apr, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, கொழும்பு, Sabah, Malaysia, Kuala Belait, Brunei, மெல்போன், Australia

26 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சித்தன்கேணி, வட்டுக்கோட்டை

28 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், London, United Kingdom

07 May, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, திருநெல்வேலி

11 May, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கைதடி கிழக்கு

20 Apr, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், கோண்டாவில், Newmarket, Canada

26 Apr, 2023
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

20 Apr, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Stouffville, Canada

19 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US