இளைய மகனிற்கு துபாய் வங்கியில் 1000 மில்லியன் வைப்பு; வாக்குவாதத்தில் ரணில் , சந்திரிகா!

Chandrika Kumaratunga Ranil Wickremesinghe Dubai Dollars
By Sulokshi Oct 18, 2024 05:38 PM GMT
Report

அரசியல் தலைவரின் இளைய மகன் ஒருவர் துபாயில் 1000 மில்லியன் அமெரிக்க டொலர்களை மறைத்து வைத்திருப்பது தொடர்பில் முன்னாள் ஜனாதிபதிகளான, ரணில் விக்கிரமசிங்கவும் சந்திரிகா குமாரதுங்கவும் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இலங்கை பட்டயக்கணக்காளர் சங்கம் ஏற்பாடு செய்திருந்த நிகழ்விலேயே முன்னாள் ஜனாதிபதிகள் கடும் வாக்குப்வாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இளைய மகனிற்கு துபாய் வங்கியில் 1000 மில்லியன் வைப்பு; வாக்குவாதத்தில் ரணில் , சந்திரிகா! | 1000 Million Deposit In Dubai Bank Chandrika

பொரிந்து தள்ளிய சந்திரிக்கா

அரசியல் தலைவர் ஒருவரின் இளைய மகன் துபாயில் 1000 மில்லியன் அமெரிக்க டொலர்களிற்கு மேல் மறைத்து வைத்திருப்பது 2015 இல் நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்தில் கண்டுபிடிக்கப்பட்டது .

அறிவுறுத்தல்கள் உதாசீனம்; முன்னாள் அமைச்சர்களுக்கு எதிராக பாயும் சட்ட நடவடிக்கை!

அறிவுறுத்தல்கள் உதாசீனம்; முன்னாள் அமைச்சர்களுக்கு எதிராக பாயும் சட்ட நடவடிக்கை!

ஆனால் அரசாங்கத்தினை அதனை மீட்டு நாட்டிற்கு கொண்டுவரமுடியவில்லை என சந்திரிகா குமாரதுங்க சாடியுள்ளார்.  நான் எனது கண்ணால் அந்த வங்கிகூற்றை பார்த்தேன்,

இளைய மகனிற்கு துபாய் வங்கியில் 1000 மில்லியன் வைப்பு; வாக்குவாதத்தில் ரணில் , சந்திரிகா! | 1000 Million Deposit In Dubai Bank Chandrika

ஆனால் அந்த ஆவணங்களின் மூலப்பிரதிகள் இல்லாததாதல் எங்களால் அவருக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்ய முடியவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

இதற்கு பதிலளித்த ரணில் விக்கிரமசிங்க,

தனது அரசாங்கம் நபர்களை துபாய்க்கு அனுப்பியது ஆனால் எந்த பணத்தையும் கண்டுபிடிக்க முடியவில்லை என குறிப்பிட்டுள்ளார்.

ஏமாற்றதுடன் நாடு திரும்பிய அதிகாரிகள்

நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரின் உறவினர்கள் வெளிநாட்டில் பணத்தை மறைத்து வைத்திருக்கின்றனர் என எனக்கு தெரிவித்தனர், துபாய் நஷனல் வங்கியிலேயே அந்த பணம் மறைத்துவைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.

நபர் ஒருவருக்கு மூன்று ஆண்குறிகள்; மிகவும் அரிய பிறவி குறைபாடு!

நபர் ஒருவருக்கு மூன்று ஆண்குறிகள்; மிகவும் அரிய பிறவி குறைபாடு!

பொலிஸ் - சட்டமா அதிபர் திணைக்களம் இலஞ்ச ஊழல் குறித்து விசாரணை செய்யும் ஆணைக்குழு ஆகியவற்றின் பிரதிநிதிகள் அடங்கிய குழுவை நாங்கள் துபாய்க்கு அனுப்பிவைத்தோம் என ரணில் பதிலளித்தார்.

இளைய மகனிற்கு துபாய் வங்கியில் 1000 மில்லியன் வைப்பு; வாக்குவாதத்தில் ரணில் , சந்திரிகா! | 1000 Million Deposit In Dubai Bank Chandrika

அதோடு எங்களால் எதனையும் கண்டுபிடிக்க முடியவில்லை வெளிவிவகார அமைச்சர் திலக்மாரப்பன துபாயின் வெளிவிவகார அமைச்சரை தொலைபேசியில் தொடர்புகொண்டார்.

ஆனால் பணத்தை கண்டுபிடிக்க முடியவில்லை நீதிமன்ற உத்தரவின்றி விபரங்களை வழங்க முடியாது என அந்த வங்கி தெரிவித்துவிட்டது என ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சியில் ஓஸியில் அரசாங்க விடுதியை அனுபவித்த அமைப்பாளர்; அம்பலமான தகவல்!

கிளிநொச்சியில் ஓஸியில் அரசாங்க விடுதியை அனுபவித்த அமைப்பாளர்; அம்பலமான தகவல்!

நாங்கள் சிங்கப்பூர் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளிற்கும் குழுக்களை அனுப்பினோம் எனினும் கண்டுபிடிக்க முடியவில்லை எனவும் முன்னாள் ஜனாதிபதி ரணில் , சந்திரிக்காவுக்கு பதி வழங்கியதாக கூறப்படுகின்றது.

9ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Mississauga, Canada

01 Jul, 2017
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை மேற்கு, வேலணை வடக்கு, London, United Kingdom

27 Jun, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி கிழக்கு, Narvik, Norway, Oslo, Norway

26 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்லைப்பிட்டி, திருநெல்வேலி

15 Jul, 2022
9ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, வெள்ளவத்தை, குருநாகல், புத்தளம், மட்டக்களப்பு, அநுராதபுரம்

02 Jul, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், Epinay, France

01 Jul, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி வடக்கு, Villiers-le-Bel, France

14 Jul, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி
நன்றி நவிலல்

சரவணை கிழக்கு, Scarborough, Canada

14 Jun, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, உடுவில், கொழும்பு, Toronto, Canada

30 Jun, 2026
மரண அறிவித்தல்

ஆனைக்கோட்டை, Le Raincy, France

28 Jun, 2026
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, கண்டாவளை

27 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Negeri Sembilan, Malaysia, சுன்னாகம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom, Gaborone, Botswana

30 Jun, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Selly Oak, United Kingdom

01 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன், Wil, Switzerland

16 Jun, 2022
மரண அறிவித்தல்

புளியங்கூடல், Toronto, Canada

29 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கிளிநொச்சி, கண்டி, Woodbridge, Canada

28 Jun, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

28 Jun, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Vitry, France

21 Jun, 2016
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், மன்னார், கண்டி

03 Jul, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மிருசுவில், Toronto, Canada

01 Jul, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு, கனடா, Canada

29 Jun, 2012
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Noisiel, France

29 Jun, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துணுக்காய், புத்தூர், பேர்ண், Switzerland

14 Jul, 2022
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, Zürich, Switzerland

24 Jun, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், ஆறுகால்மடம், பிரான்ஸ், France

24 Jun, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US