அமெரிக்க இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 1000 பேர் உயிரிழப்பு; பெரும் அச்சத்தில் உலக நாடுகள்

Missile United States of America World Iran-Israel War
By Sulokshi Feb 28, 2026 12:37 PM GMT
Sulokshi

Sulokshi

Report

   மத்திய கிழக்கு பிராந்தியத்தில் போர் பதற்றம் உலக நாடுகளுக்கு பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா இணைந்து ஈரானின் தலைநகர் டெஹ்ரானை குறிவைத்து தொடர் தாக்குதல்களை நடத்தியுள்ளன.

இந்த தாக்குதலில் ஈரானில் சுமார் 1000 பேர் உயிரிழந்ததாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக, ஈரானின் அணுசக்தி கட்டமைப்புகளை குறிவைத்து இந்த தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன.

அமெரிக்க இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 1000 பேர் உயிரிழப்பு; பெரும் அச்சத்தில் உலக நாடுகள் | 1000 Killed In Us Israeli Attack In Iran

1000 பேர் உயிரிழந்ததாக முதற்கட்ட தகவல்

பாதுகாப்பு முன்னெச்சரிக்கையாக, ஈரானின் உச்சபட்ச தலைவர் அயதுல்லா அல் கமேனி பாதுகாப்பான இடத்திற்கு மாற்றப்பட்டுள்ளார் . அமெரிக்க விமானப்படை விமானங்கள் மற்றும் போர்க்கப்பல்களில் இருந்து ஏவப்பட்ட ஏவுகணைகள் ஈரானை நோக்கி தொடர்ந்து பாய்ந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

யாழில் வீதியில் வீசப்பட்ட 6 மாத கரு; ஈவிரக்கமற்ற பெண்ணின் செயலால் அதிர்ந்துபோன பொலிஸார்!

யாழில் வீதியில் வீசப்பட்ட 6 மாத கரு; ஈவிரக்கமற்ற பெண்ணின் செயலால் அதிர்ந்துபோன பொலிஸார்!

தங்களது நாட்டிற்கான அச்சுறுத்தலை நீக்கவே இந்த தாக்குதலை தொடுத்துள்ளதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

இதற்கு பதிலடியாக, ஈரான் தனது ராணுவ பலத்தை பயன்படுத்தி இஸ்ரேல் மீது பதில் தாக்குதலை தொடங்கியுள்ளது. இந்த மோதல் ஒரு முழு அளவிலான உலகப்போராக மாறுமோ என்ற அச்சம் சர்வதேச நாடுகளிடையே எழுந்துள்ளது.

ஈரானின் மீது அமெரிக்கா , இஸ்ரேல் கூட்டுத்தாக்குதல்! அச்சத்தில் உலக நாடுகள்

ஈரானின் மீது அமெரிக்கா , இஸ்ரேல் கூட்டுத்தாக்குதல்! அச்சத்தில் உலக நாடுகள்

உயிரிழந்த மகளின் நினைவாக 47 குடும்பங்களுக்கு காணி தானம்; இலங்கையில் நெகிழ வைத்த தந்தை

உயிரிழந்த மகளின் நினைவாக 47 குடும்பங்களுக்கு காணி தானம்; இலங்கையில் நெகிழ வைத்த தந்தை

நன்றி நவிலல்
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, Toronto, Canada

29 Feb, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 6ம் வட்டாரம், நீராவியடி, Toronto, Canada

22 Feb, 2024
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

ஏழாலை, Luzern, Switzerland

26 Feb, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, கந்தர்மடம், யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, வெள்ளவத்தை

27 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம்

20 Feb, 2016
நன்றி நவிலல்

கொக்குவில், London, United Kingdom

27 Jan, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை வடக்கு, கனகாம்பிகைக்குளம், Ross-on-Wye, United Kingdom

01 Mar, 2024
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, புங்குடுதீவு இறுப்பிட்டி, வேலணை மேற்கு, Markham, Canada

27 Feb, 2026
மரண அறிவித்தல்

மயிலிட்டி, கொழும்பு, Zürich, Switzerland

23 Feb, 2026
நன்றி நவிலல்

அளவெட்டி, கொக்குவில் மேற்கு, Montreal, Canada

25 Jan, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, Northolt, United Kingdom

09 Mar, 2025
31ம் நாள் அந்தியேட்டி அழைப்பிதழும் , 8ம் ஆண்டு நினைவஞ்சலியும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், சரவணை, குருமன்காடு

23 Feb, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இராசாவின் தோட்டம், தெஹிவளை, கொக்குவில்

27 Feb, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Newmarket, Canada

29 Feb, 2016
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Aubervilliers, France

23 Feb, 2026
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US