100 மாணவர்களில் 10 பேருக்கு நீரிழிவு; அதிர்ச்சி தகவலை வெளியிட்ட அமைச்சர்
students
diabetes
By Krishna
இலங்கையில் பாடசாலை மாணவர்களிடையே 100 பேரில் 10 பேர் நீரிழிவு போன்ற நோய்களுக்கு ஆளாகியிருக்கின்றதாக அதிர்ச்சி தகவல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
இந்த தகவலை மின்சக்தி அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்தார்.
மாத்தறையில் நடந்த நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார்.
அத்துடன் கல்வியை தவிர, விளையாட்டு உட்பட வேறு பிரிவுகளுக்கு மாணவர்களை பெற்றோர் ஈடுபடுத்தாமையே இதற்குப் பிரதான காரணம் என்றும் அமைச்சர் இதன்போது சுட்டிக்காட்டினார்.
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US