சந்தேகத்துக்கு இடமான முறையில் தங்கியிருந்த 10 வெளிநாட்டுப் பிரஜைகள் கைது

Puttalam Crime Branch Criminal Investigation Department Crime
By Sulokshi Oct 16, 2024 12:30 PM GMT
Report

புத்தளம், சிலாபம் இரணவில் பிரதேசத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றில் சந்தேகத்துக்கு இடமான முறையில் தங்கியிருந்த 10 வெளிநாட்டுப் பிரஜைகள் நேற்று (15) இரவு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவினர் தெரிவித்தனர்.

புத்தளம் பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவினருக்குக் கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகத்துக்கு இடமான முறையில் தங்கியிருந்த 10 வெளிநாட்டுப் பிரஜைகள் கைது | 10 Foreign Nationals Arrested For Suspicious Stay

சந்தேக நபர்கள் கைது

04 மலேசியப் பிரஜைகளும், ஒரு பெண் உட்பட 4 எத்தியோப்பியா பிரஜைகளும், கென்யா நாட்டுப் பெண்ணும் , சீனப் பிரஜை ஒருவருமே கைது செய்யப்பட்டுள்ளனர்.

நடுவானில் சண்டை; ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானி மீது ஒழுங்கு நடவடிக்கை!

நடுவானில் சண்டை; ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானி மீது ஒழுங்கு நடவடிக்கை!

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடமிருந்து 20 கணினிகளும், 282 கையடக்கத் தொலைபேசிகளும், 03 ரவ்டர்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.

வெளிநாட்டவர்களுக்கு வீடுகளை வழன்குவோர்க்கு எச்சரிக்கை!

வெளிநாட்டவர்களுக்கு வீடுகளை வழன்குவோர்க்கு எச்சரிக்கை!

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை புத்தளம் பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.

மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, மாதகல், கொழும்பு, அவுஸ்திரேலியா, Australia

15 Oct, 2019
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US