10.8 மில்லியன் ரூபா மோசடி; தேடப்பட்டு வந்தவர் கட்டுநாயக்காவில் சிக்கினார்
CID - Sri Lanka Police
Bandaranaike International Airport
Kandy
Dubai
By Sulokshi
பண மோசடியுடன் தொடர்புடைய தேடப்பட்டு வந்த சந்தேக நபரொருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாகக் குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கண்டி பிரதேசத்தைச் சேர்ந்த 32 வயதுடைய நபரொருவரே கைது செய்யப்பட்டுள்ளார். துபாயிலிருந்து நேற்று (19) காலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த போதே சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தனியார் நிறுவனம் ஒன்றில் விற்பனை முகவராக பணிபுரியும் இவர், சுமார் 10.8 மில்லியன் ரூபா மோசடி செய்துள்ளதாகக் குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும் தொடர்பான மேலதிக விசாரணைகளைக் குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US