வானொன்று இடித்ததில் இருவருக்கு நேர்ந்த கதி
Srilanka
Accident
Killed
Colombo
Puttalam
Persons
Arachchikattuwa
By Independent Writer
புத்தளம்- கொழும்பு வீதியில் ஆராச்சிக்கட்டுவ பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில், இருவர் மரணமடைந்துள்ளனர்.
நுரைச்சோலையில் இருந்து கொழும்பு வரையிலும் பயணித்த வானொன்று, வீதியின் வலதுபுறத்தில் பயணித்த மோட்டார் சைக்கிளை முட்டிமோதித் தள்ளிவுள்ளது.
இதனால் மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவரும் சம்பவ இடத்திலையே மரணமடைந்துள்ளனர்.
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US