மூவரை பலியெடுத்த நீர்வீழ்ச்சி
Police
Dead
Wellawaya
Ellewala waterfall
By Sulokshi
வெல்லவாய - எல்லேவல நீர்வீழ்ச்சியில் நீராடச் சென்ற 3 பேர், நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மாத்தறையில் இருந்து நீர்வீழ்ச்சியில் நீராடச் சென்றவர்களே இவ்வாறு உயிரிழந்ததாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
இந்நிலையில் சடலங்களை பொலிஸார் மற்றும் பிரதேசவாசிகள் இணைந்து மீட்டுள்ளதாக மேலும் குறிப்பிட்டுள்ளது.
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US