இலங்கையில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை வெளியானது!
hospital
srilanka
corona deaths
coronavrius
By Shankar
இலங்கையில் இதுவரை கொரோனா தொற்றால் 617 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில் இறுதியாக 2 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதேவேளை, நாட்டில் கொவிட் தொற்றுக்குள்ளானோர் எண்ணிக்கை 96 100 ஐ கடந்துள்ளது.
இன்று சனிக்கிழமை இரவு 9 மணி வரை 204 புதிய தொற்றாளர்கள் இனங்காணப்பட்டனர்.
அதற்கமைய மொத்த தொற்றாளர் எண்ணிக்கை 96 390 ஆக உயர்வடைந்துள்ளது.
இனங்காணப்பட்ட மொத்த தொற்றாளர்களில் 92 832 பேர் குணமடைந்துள்ளதோடு , 2907 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
1ம் ஆண்டு நினைவஞ்சலி
+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US