தீண்டிய பாம்பை வைத்தியசாலைக்கு எடுத்துச் சென்ற சிறுவன்
Boy
Hospital
Snake
Bite
By Praveen
தன்னை தீண்டிய நாகப்பாம்பை சிறுவன் ஒருவன் வைத்தியசாலைக்கு எடுத்து சென்ற சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
சிறுவன் ஒருவன் தனது நண்பர்களுடன் வயலுக்கு சென்றபோது பாம்பு கடிக்கு இலக்கானார். இதனையடுத்து நபர்கள் உதவியோடு கடித்த பாம்பினை பிடித்து போத்தலில் அடைத்தனர். பிறகு அதனை எடுத்துக்கொண்டு சாவகச்சேரி வைத்தியசாலைக்கு சென்றுள்ளனர்.
மேலும் சிறுவனைக் கடித்தது நாகபாம்பு என தெரியவந்துள்ளது.
குறித்த சிறுவன் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US