திடீரென ரவூப் ஹக்கீமை சந்தித்த கோட்டா கோ கம போராட்ட குழு!
Galle Face Protest
Rauf Hakeem
Sri Lankan protests
Sri Lanka Economic Crisis
SL Protest
By Shankar
ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர், நாடாளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் மற்றும் கட்சியின் செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி நிசாம் காரியப்பர் ஆகியோரை காலிமுகத்திடல் போராட்டக்குழு ஏற்பட்டாளர்கள் சார்பில் வருகைதந்தவர்கள் சந்தித்துள்ளனர்.

இந்த சந்திப்பானது நேற்று (07-07-2022) மாலை “தாருஸ்ஸலாம்”தலைமையகத்தில் சந்தித்தனர்.

இலங்கையை முழுவதுமாக சீரழித்து அதல பாதாளத்தில் தள்ளியுள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை (Gotabaya Rajapaska) வீட்டுக்கு அனுப்பும் பாரிய மக்கள் எதிர்ப்புப் போராட்டம் 9ஆம் நடைபெறவுள்ள நிலையில் அதுதொடர்பில் அவர்கள் விளக்கமளித்ததாக தெரிவிக்கப்படுகிறது.

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
11ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US