சபாநாயகர் வீட்டைசுற்றி பலத்த பாதுகாப்பு!
Sri Lanka Police
STF
Parliament of Sri Lanka
Mahinda Yapa Abeywardena
By Sulokshi
சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. தற்போது சபாநாயகரின் வீட்டின் பாதுகாப்புக்காக பொலிஸ் விஷேட அதிரடிப்படையினர் மேலதிகமாக அழைக்கப்பட்டுள்ளனர்.
அதேவேளை விசேட அதிரடிப் படையினருக்கு மேலதிகமாக, வழக்கமான பொலிஸாரும் வீடு மற்றும் அதனைச் சூழவுள்ள பாதுகாப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US