யாழில் காணமல்போன குடும்பஸ்தருக்கு ஏற்பட்ட நிலை!
Crime
Police
Jaffna
Body
Mathakal
Family man
By Sulokshi
யாழில் கடந்த 3 தினங்களாக காணாமல்போயிருந்த உள்ளூர் சிற்றுார்தி சேவை சாரதி ஒருவர் சங்கானை - மண்டிகை குளத்திலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
சம்பவத்தில் மாதகல் பகுதியை சேர்ந்த கடம்பன் (வயதது 38) என்ற குறித்த குடும்பஸ்த்தரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
குறித்த நபர் கடந்த 3 தினங்களாக காணாமல்போயிருந்ததாக இளவாலை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் குளத்திலிருந்து நேற்று பிற்பகல் அவர் சடலமாக மீட்கப்பட்டுள்ள நிலையில், சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US