பொலிஸ் மா அதிபருக்கு டுவிட்டரில் சஜித் விடுத்துள்ள செய்தி!
பொலிஸ் உத்தியோகத்தர்கள் எந்தவொரு பிரஜைக்கும் எதிர்ப்பு தெரிவிக்கும் உரிமையை சட்டவிரோதமாக மீற முற்பட்டால், அதற்கு பொலிஸ் மா அதிபர் தனிப்பட்ட முறையில் பொறுப்பேற்க வேண்டும்,
மேலும், அரசியலமைப்பை மீறியமைக்காக அவருக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச (Sajith premadasa) பொலிஸ் மா அதிபர் சந்தன விக்கிரமசிங்கவுக்கு (Chandana Wickremesinghe) டுவிட்டரில் விடுத்துள்ள செய்தியில் தெரிவித்துள்ளார்.
IGP, You have no authority to declare "Police Curfew". You are constitutionally required to protect the people's fundamental rights, including the right to dissent. Please immediately withdraw your purported "Police Curfew" notice.
— Sajith Premadasa (@sajithpremadasa) July 8, 2022