சுதந்திர தினத்தினத்தை புறக்கணித்த சஜித் அணி!
Srilanka
Independence Day
Gotabaya Rajapaksa
Sajith premadasa
Independence Square
By Sulokshi
இலங்கையின் 74 ஆவது சுதந்திர தினத்தின் பிரதான வைபவம் இன்று , ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில், சுதந்திர சதுக்கத்தில் தற்போது நடைபெற்றுவருகின்றது.
இந்நிலையில் பிரதான வைபவத்தில், எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி அணி, சுதந்திர தினத்தின் பிரதான வைபவத்தை புறக்கணித்துள்ளது.
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US