சிவப்பு பச்சை அரிசியை சதொசவில் சலுகை விலையில் பெறலாம்
people
price
offer
red rice
By Praveen
ஒரு கிலோகிராம் சிவப்பு பச்சை அரிசி 88 ரூபாவுக்கு லக் சதொச கிளைகளில் இன்று முதல் கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நுகர்வோர், குறித்த அரிசியை கட்டுப்பாட்டு விலையை விட குறைந்த விலையில் வாங்கலாம் என வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.
அடுத்த வாரம் முதல் வெள்ளைப் பச்சை அரிசியை லக் சதொசவின் கிளைகளில் ஒரு கிலோகிராம் 92 ரூபாவுக்குப் பெற முடியும் என அமைச்சர் மேலும் கூறினார்.
1ம் ஆண்டு நினைவஞ்சலி
+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US