இலங்கைக்கு வாழ்த்து கூறி இந்திய உயர்ஸ்தானிகராலயம் வெளியிட்ட பதிவு
இலங்கையின் 74 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயம் சுதந்திர தின வாழ்த்துக்களை தெரிவித்துள்ளது.
தனது உத்தியோகப்பூர்வ டுவிட்டர் தளத்தில் வாழ்த்துச் செய்தி பதிவிடப்பட்டுள்ளது.
As our closest maritime neighbour and friend celebrates 74 years of its Independence, High Commission wishes our #SriLankan #brothers and #sisters a very happy #IndependenceDay.@MFA_SriLanka @GotabayaR @PresRajapaksa @SrilankaPMO pic.twitter.com/oeIRX4blln
— India in Sri Lanka (@IndiainSL) February 4, 2022
அதில்
“கடல் மார்க்கமாக எமக்கு மிகவும் நெருக்கமான அயல்நாடாகவும், நட்புநாடாகவும் உள்ள இலங்கையின் 74வது சுதந்திர தினம் கொண்டாடப்படும் நிலையில் எமது இலங்கை சகோதர சகோதரிகள் அனைவருக்கும் இந்திய உயர் ஸ்தானிகராலயத்தின் இனிய சுதந்திர தின நல் வாழ்த்துகள்.” என இந்திய உயர்ஸ்தானிகராலயம் பதிவிட்டுள்ளது.