விடுமுறை வழங்கவில்லை; யாழில் பொலிஸ் உத்தியோகஸ்தரின் விபரீத முடிவு
Police
Jaffna
Chavakachcheri
Suside
Poison
Hospotal
By Sulokshi
யாழ்ப்பாணம் சாவகச்சேரி பொலிஸ் நிலைய உத்தியோகத்தர் ஒருவர் நஞ்சருந்திய சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
குறித்த உத்தியோகத்தருக்கு விடுமுறை வழங்காததால் , விரக்தியடைந்த அவர் இந்த விபரீத நடவடிக்கையில் ஈடுபட்டதாக தெரிய வருகிறது.
இந்நிலையில் அவர் நஞ்சருந்திய நிலையில் மீட்கப்பட்டு, யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது..
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US