பயணிகள் பேருந்து விபத்து: ஒருவருக்கு நேர்ந்த சோகம்! 6 பேர் படுகாயம்
Srilanka
Accident
Killed
Walasgala
Injured
Dikwella
Bus Crash
Beliatta
By Independent Writer
திக்வெல்ல - பெலியத்த பிரதான வீதியில் வலஸ்கல பகுதியில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், 6 பேர் பலத்த காயமடைந்துள்ளனர்.
இந்த விபத்து சம்பவம் இரண்டு பயணிகள் பேருந்து மோதுண்டதாலேயே நேர்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும் சம்பவத்தில் காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US