நல்லூர் கந்தன் ஆலயத்தை மணலில் வடிவமைத்த மாணவி!
nallur
university girl
temble
By Sulokshi
மணலில் வடிவமைக்கப்பட்ட வரலாற்று பிரசித்தி பெற்ற யாழ் நல்லூர் கந்தன் ஆலய தோற்றம் சமூகவலைத்தளங்களில் வைரலாகியுள்ளது .
பல்கலைகழக மாணவி ஒருவரே இவ்வாறு நல்லூர் ஆலயத்தை மணலில் வடிவமைத்துள்ளார்.
இந்த மணலால் செய்யப்பட்ட ஆலயத்தின் புகைப்படம் தற்பொழுது சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.
எனினும் இதனை அம்மாணவி எப்பொழுது வடிவமைத்தார் என்பது தொடர்பில் எவ்வித தகவலும் வெ:ளியாகவில்லை.
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US