இந்தியாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் பல லட்சம் மக்களுக்கு கொவிட் தொற்று
Covid
India
By Independent Writer
இந்தியாவில் இன்று(22) காலை 8 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் 337,704 பேருக்கு கொவிட்-19 தொற்று உறுதியாகியுள்ளது.
இதற்கமைய, தொற்று உறுதியானோரின் மொத்த எண்ணிக்கை, 3 கோடியே 89 இலட்சத்து 3 ஆயிரத்து 731 ஆக உயர்வடைந்துள்ளது.
488 கொவிட் நோயாளரக்ள் மரணித்த நிலையில், மொத்த கொவிட் மரணங்களின் எண்ணிக்கை 4 இலட்சத்து 88 ஆயிரத்து 884 ஆக அதிகரித்துள்ளதென இந்திய மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
நேற்றைய நாளில் 2 இலட்சத்து 42 ஆயிரத்து 676 பேர் குணமடைந்துள்ளனர்.
இதன்படி, குணமடைந்தவர்கள் மொத்த எண்ணிக்கை 3 கோடியே 63 இலட்சத்து ஆயிரத்து 482 ஆக உயர்வடைந்துள்ளது.
21 இலட்சத்து 13 ஆயிரத்து 365 பேர் தொடர்ந்தும் சிகிச்சைப்பெற்று வருகின்றனர்.
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US