கொழும்பில் யாழ் குடும்பப் பெண் பரிதாப மரணம்
Colombo
Jaffna
Girl
Dath
By Vethu
கொழும்பில் வசித்து வந்த வடமராட்சி பருத்தித்துறை பகுதியைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தாய் இன்று அதிகாலை 5-00 மணியளவில் தீடிரென உயிரிழந்தார் .
சுகயீனமுற்ற வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
பருத்தித்துறை பகுதியைச் சேர்ந்த சத்தியேஸ்வரன் ஜெபினா வயது 41 என்ற இளம் பெண்ணே இவ்வாறு உயிரிழந்தவர் ஆவார்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US