இன்று இல்லத்தரசிகளுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்திய தங்கம் விலை!
India
Price
People
Gold
Happy
Womens
By Sulokshi
சென்னையில் தங்கத்தின் விலை இன்று காலை நிலவரப்படி சவரனுக்கு 24 ரூபாய் குறைந்து ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.36,312-க்கு விற்பனையாகிறது. அதன்படி இன்று கிராமுக்கு 3 ரூபாய் குறைந்து, ரூ.4,539-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
அதேசமயம் ஒரு கிலோ வெள்ளியின் விலை நேற்று முன்தினம் மாலை 65,000 ரூபாயாக இருந்த நிலையில், இன்று காலையில் வெள்ளியின் விலை கிலோவுக்கு 100 ரூபாய் குறைந்து ரூ.64,900-க்கு விற்பனை செய்யப்படுகின்றன.
ஒரு கிராம் வெள்ளி ரூ.64.90-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US