வீடொன்றில் பதுக்கப்பட்டிருந்த சுமார் ஒன்பது லட்ச ரூபா பெறுமதியான எரிபொருள் மீட்பு!
Sri Lanka Police
STF
Galle
Sri Lankan Peoples
Sri Lanka Fuel Crisis
By Sulokshi
காலி- கிராந்துரு கோட்டேயிலுள்ள வீடொன்றில் இருந்து சுமார் ஒன்பது லட்ச ரூபா பெருமதியான எரிபொருள், விசேட அதிரடிப் படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
விசேட அதிரடி படையினரின் அரந்தலாவ முகாமுக்கு கிடைத்த தகவலொன்றை அடுத்து இந்த சுற்றி வளைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன்போது ஆயிரத்து 900 லீற்றர் டீசல் , 19 லீற்றர் பெட்ரோல் ஆகியன இவ்வாறு மீட்கப்பட்டுள்ளதுடன், அவற்றை சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்தவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைதான சந்தேக நபர் மேலதிக விசாரணைகளுக்காக , கிராந்துருகோட்டே பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
11ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US