யாழ்ப்பாணம் கோட்டை அகழியில் சடலம்
Sri Lanka Police
Jaffna
Sri Lankan Peoples
By Sulokshi
யாழ்ப்பாணம் கோட்டை முனீஸ்வரன் கோவிலுக்குப் பின் பகுதியிலுள்ள அகழியில் சடலம் ஒன்று இன்று மீட்க்கப்பட்டுள்ளது.
முனீஸ்வரன் ஆலய பின் பகுதியில் உள்ள அகழியில் சடலம் காணப்படுவதாக இன்று யாழ் பொலிஸாருக்கு கிடைக்க பெற்ற தகவலின் அடிப்படையில் சடலத்தை மீட்க நடவடிக்கை எடுத்தனர்.

எனினும் மீட்கப்பட்ட சடலம் அடையாளம் காணப்படாத நிலையில், பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
11ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US